Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Matchimai Ullavarae Ella - மாட்சிமை உள்ளவரே எல்லா

மாட்சிமை உள்ளவரே எல்லா
மகிமைக்கும் பாத்திரரே
மாறிடாத என் நேசரே
துதிக்கு பாத்திரரே

ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம்
இரட்சகா தேவா உம்மை ஆராதிக்கின்றோம்

என் பெலவீன நேரங்களில்
உந்தன் பெலன் என்னை தாங்கிடுதே
ஆத்துமாவை தேற்றினீரே
கிருபை கூர்ந்தவரே

ஊழிய பாதையிலே எனக்கு
உதவின மா தயவே
கெஞ்சுகிறேன் கிருபையினை
உமக்காய் வாழ்ந்திடவே

Matchimai ullavarae ella Lyrics in English

Maatchimai ullavarae ellaa makimaikkum paaththirarae maaridaatha en naesarae thuthikku paaththiraraeaaraathikkintom ummai aaraathikkintom iratchakaa thaevaa ummai aaraathikkintomen pelaveena naerangalil unthan pelan ennai thaangiduthae aaththumaavai thaettineerae kirupai koornthavaraeooliya paathaiyilae enakku uthavina maa thayavae kenjukiraேn kirupaiyinai umakkaay vaalnthidavae

PowerPoint Presentation Slides for the song Matchimai ullavarae ella

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Matchimai Ullavarae Ella – மாட்சிமை உள்ளவரே எல்லா PPT
Matchimai Ullavarae Ella PPT

உம்மை மாட்சிமை உள்ளவரே எல்லா மகிமைக்கும் பாத்திரரே மாறிடாத நேசரே துதிக்கு பாத்திரரேஆராதிக்கின்றோம் ஆராதிக்கின்றோம் இரட்சகா தேவா ஆராதிக்கின்றோம்என் பெலவீன நேரங்களில் உந்தன் பெலன் என்னை தமிழ்