Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Maatchimayae Thozhugirom - மாட்சிமையே தொழுகிறோம்

மாட்சிமையே தொழுகிறோம்
மங்காத ஒளி விளக்கே – எங்கள்

எங்கள் மாட்சிமையே தொழுகிறோம்
கனத்திற்கு உரியவரே
உம்மையே ஆராதிப்பேன்

நல்லவரே, வல்லவரே
பரிசுத்தரே, படைத்தவரே
உயர்ந்தவரே, உன்னதரே
பரிகாரியே, பரிசுத்தரே
உந்தன் நாமத்திற்கே
மகிமை செலுத்துகிறோம்
மகிமையே மகிமையே
மாட்சிமை உமக்குத்தானே
துதியும் கனமும்
வல்லமை என்றென்றுமே

Maatchimayae thozhugirom Lyrics in English

Maatchimaiyae tholukirom mangaatha oli vilakkae – engalengal maatchimaiyae tholukirom kanaththirku uriyavarae ummaiyae aaraathippaennallavarae, vallavarae Parisuththarae, pataiththavarae uyarnthavarae, unnatharae parikaariyae, Parisuththarae unthan naamaththirkae makimai seluththukirom makimaiyae makimaiyae maatchimai umakkuththaanae thuthiyum kanamum vallamai ententumae

PowerPoint Presentation Slides for the song Maatchimayae thozhugirom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maatchimayae Thozhugirom – மாட்சிமையே தொழுகிறோம் PPT
Maatchimayae Thozhugirom PPT

மாட்சிமையே தொழுகிறோம் பரிசுத்தரே மகிமையே மங்காத ஒளி விளக்கே எங்கள்எங்கள் கனத்திற்கு உரியவரே உம்மையே ஆராதிப்பேன்நல்லவரே வல்லவரே படைத்தவரே உயர்ந்தவரே உன்னதரே பரிகாரியே உந்தன் நாமத்திற்கே தமிழ்