Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aaradhanai Nayagarea Ummai - ஆராதனை நாயகரே

ஆராதனை நாயகரே
உம்மை நான் ஆராதிப்பேன்
அபிஷேகத்தைத் தருபவரே
உம்மை நான் ஆராதிப்பேன்

அல்லேலூயா 
ஆமென்

அன்பரும் நீரே ஆதாரம் நீரே
உம்மை நான் ஆராதிப்பேன்
இன்பமும் நீரே ஈடில்லா நேசரே
உம்மை நான் ஆராதிப்பேன்

உண்மையும் நீரே ஊக்கமும் நீரே
உம்மை நான் ஆராதிப்பேன்
எண்ணமும் நீரே ஏக்கமும் நீரே
உம்மை நான் ஆராதிப்பேன்

ஐந்து காயம் ஏற்றவர் நீரே
உம்மை நான் ஆராதிப்பேன்
ஓங்கிய புயமும் ஒளஷதம் நீரே
உம்மை நான் ஆராதிப்பேன்

Aaradhanai Nayagarea ummai Lyrics in English

Aaraathanai naayakarae
Ummai naan aaraathippaen
Apishaekaththaith tharupavarae
Ummai naan aaraathippaen

Alleluya 
Amen

Anparum neerae aathaaram neerae
Ummai naan aaraathippaen
Inpamum neerae eetillaa naesarae
Ummai naan aaraathippaen

Unnmaiyum neerae ookkamum neerae
Ummai naan aaraathippaen
Ennnamum neerae aekkamum neerae
Ummai naan aaraathippaen

Ainthu kaayam aettavar neerae
Ummai naan aaraathippaen
Ongiya puyamum olashatham neerae
Ummai naan aaraathippaen

PowerPoint Presentation Slides for the song Aaradhanai Nayagarea ummai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aaradhanai Nayagarea Ummai – ஆராதனை நாயகரே PPT
Aaradhanai Nayagarea Ummai PPT

நீரே ஆராதிப்பேன் உம்மை ஆராதனை நாயகரேஉம்மை அபிஷேகத்தைத் தருபவரே அல்லேலூயா ஆமென் அன்பரும் ஆதாரம் இன்பமும் ஈடில்லா நேசரே உண்மையும் ஊக்கமும் எண்ணமும் ஏக்கமும் ஐந்து தமிழ்