Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aarathanaiku Uriyeavarea - அபிஷேக நாதரே அச்சாரமானவரே

ஆராதனைக்குரியவரே
அபிஷேக நாதரே அச்சாரமானவரே -2

அல்லேலூயா பாட்டு பாடுவேன்
ஆனந்தமாய் துதித்து பாடுவேன் -2

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

தாவீதை போல நடனமாடுவேன்
கோலியாத்தை முறியடிப்பேன் -2

பவுலைப் போல பாட்டு பாடுவேன்
சிறையிருப்பை ஜெயித்திடுவேன் -2

சாத்தானை ஜெயித்திடுவேன்
சாட்சியாய் வாழ்ந்திடுவேன் -2

Aarathanaiku uriyeavarea Lyrics in English

Aaraathanaikkuriyavarae
Apishaeka naatharae achchaாramaanavarae -2

Alleluya paattu paaduvaen
Aananthamaay thuthiththu paaduvaen -2

Alleluya Alleluya
Alleluya Amen Alleluya

Thaaveethai pola nadanamaaduvaen
Koliyaaththai muriyatippaen -2

Pavulaip pola paattu paaduvaen
Siraiyiruppai jeyiththiduvaen -2

Saaththaanai jeyiththiduvaen
Saatchiyaay vaalnthiduvaen -2

PowerPoint Presentation Slides for the song Aarathanaiku uriyeavarea

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aarathanaiku Uriyeavarea – அபிஷேக நாதரே அச்சாரமானவரே PPT
Aarathanaiku Uriyeavarea PPT

அல்லேலூயா பாடுவேன் பாட்டு ஜெயித்திடுவேன் ஆராதனைக்குரியவரேஅபிஷேக நாதரே அச்சாரமானவரே ஆனந்தமாய் துதித்து ஆமென் தாவீதை நடனமாடுவேன் கோலியாத்தை முறியடிப்பேன் பவுலைப் சிறையிருப்பை சாத்தானை சாட்சியாய் வாழ்ந்திடுவேன் தமிழ்