Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aarathanai_aarathanai_vallavare - ஆராதனை ஆராதனைவல்லவரே நல்லவரே

ஆராதனை ஆராதனை
வல்லவரே நல்லவரே
ஆராதனை ஆராதனை
அற்புதரே அதிசயமே
உந்தன் நாமம்
உயர்த்தியே பாடிடுவேன்
உயிர் உள்ள நாளெல்லாம்

பாவங்கள் எமக்காய் சுமந்தவரே
உமக்கே ஆராதனை
பாடுகள் எனக்காய் சகித்தவரே
உமக்கே ஆராதனை

ஆவியின் வரங்களைத் தந்தவரே
உமக்கே ஆராதனை
அபிஷேகம் எனக்காய் தந்தவரே
உமக்கே ஆராதனை

மரணத்தை எனக்காய் ஜெயித்தவரே
உமக்கே ஆராதனை
பாதாள வல்லமை தகர்த்தீரே
உமக்கே ஆராதனை

Aarathanai_aarathanai_vallavare Lyrics in English

Aaraathanai aaraathanai vallavarae nallavarae aaraathanai aaraathanai arputharae athisayamae unthan naamam uyarththiyae paadiduvaen uyir ulla naalellaampaavangal emakkaay sumanthavarae umakkae aaraathanai paadukal enakkaay sakiththavarae umakkae aaraathanaiaaviyin varangalaith thanthavarae umakkae aaraathanai apishaekam enakkaay thanthavarae umakkae aaraathanaimaranaththai enakkaay jeyiththavarae umakkae aaraathanai paathaala vallamai thakarththeerae umakkae aaraathanai

PowerPoint Presentation Slides for the song Aarathanai_aarathanai_vallavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aarathanai_aarathanai_vallavare – ஆராதனை ஆராதனைவல்லவரே நல்லவரே PPT
Aarathanai_aarathanai_vallavare PPT

ஆராதனை உமக்கே எனக்காய் தந்தவரே வல்லவரே நல்லவரே அற்புதரே அதிசயமே உந்தன் நாமம் உயர்த்தியே பாடிடுவேன் உயிர் நாளெல்லாம்பாவங்கள் எமக்காய் சுமந்தவரே பாடுகள் சகித்தவரே ஆராதனைஆவியின் தமிழ்