Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neer En Sontham Neer - நீர் என் சொந்தம் நீர் என் பக்கம்

நீர் என் சொந்தம் நீர் என் பக்கம்
துன்ப வேளைகளில் – ஆழியின்
ஆழங்களில் ஆனந்தம் நீர் எனக்கு
சூரைச் செடியின் கீழிலும்
உம் சமுகம் என்னைத் தேற்றுமே

வறண்ட பாலைவன வாழ்க்கையில்
தாகத்தால் என் நாவு வறண்டாலும்
ஆகாரின் பிள்ளையின் அழுகுரல் கேட்டவர்
என் தாகம் தீர்க்கும் வல்லவர்

நெரிந்த நாணலை முறியாதவர்
மங்கியெரியும் திரியை அணையார்
புலம்பலை களிப்பாய் மாற்றியவர்
விடுதலை தேவன் இயேசு பரன்

Neer en sontham neer Lyrics in English

Neer en sontham neer en pakkam thunpa vaelaikalil – aaliyin aalangalil aanantham neer enakku sooraich setiyin geelilum um samukam ennaith thaettaுmaevarannda paalaivana vaalkkaiyil thaakaththaal en naavu varanndaalum aakaarin pillaiyin alukural kaettavar en thaakam theerkkum vallavarnerintha naanalai muriyaathavar mangiyeriyum thiriyai annaiyaar pulampalai kalippaay maattiyavar viduthalai Dhevan Yesu paran

PowerPoint Presentation Slides for the song Neer en sontham neer

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer En Sontham Neer – நீர் என் சொந்தம் நீர் என் பக்கம் PPT
Neer En Sontham Neer PPT

Neer en sontham neer Song Meaning

You are mine, you are by my side
In the times of suffering – of the abyss
You are my joy in the depths
Also under the tuna plant
Accept me with your presence

In dry desert life
Though my tongue is parched with thirst
He who heard the cry of Hagar's son
My thirst quencher

He who does not break the strangled reed
Mangieri is also the dam of Tri
He who turned mourning into rejoicing
Jesus is the son of God of liberation

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீர் சொந்தம் பக்கம் துன்ப வேளைகளில் ஆழியின் ஆழங்களில் ஆனந்தம் சூரைச் செடியின் கீழிலும் உம் சமுகம் என்னைத் தேற்றுமேவறண்ட பாலைவன வாழ்க்கையில் தாகத்தால் நாவு தமிழ்