பாடல் பாடி மகிழ்வேனே துதி அல்லேலூயா
பாவி என்னை மீட்டாரே துதி அல்லேலூயா
பாரில் வந்தாரே தந்தாரே
அன்பால் மீட்டாரே – பரிசுத்தரை
நித்தியரை பாடிப் போற்றுவேன்
அல்லேலூயா பாடுவேன் நான்
மகிமையின் ராஜா அவர்
மகத்துவம் நிறைந்தவர்
மனமெல்லாம் நிறையுதே
மகிழ்ச்சியில் சிலிர்க்குதே
கனிவான மீட்பரவர்
கண்மணி போல் காப்பாரவர்
கீதங்களால் ஆராதிப்பேன்
ஐக்கியத்தில் ஆனந்திப்பேன்
நீதியுள்ள நீதிபரர்
மேகமீதில் வந்திடுவார்
நித்தியானந்த வாழ்வினையே
எனக்காக தந்திடுவார்
Padal padi magilvene Lyrics in English
Paadal paati makilvaenae thuthi Alleluya paavi ennai meettarae thuthi Alleluya paaril vanthaarae thanthaarae anpaal meettarae – Parisuththarai niththiyarai paatip pottaுvaenAlleluya paaduvaen naanmakimaiyin raajaa avar makaththuvam nirainthavar manamellaam niraiyuthae makilchchiyil silirkkuthaekanivaana meetparavar kannmanni pol kaappaaravar geethangalaal aaraathippaen aikkiyaththil aananthippaenneethiyulla neethiparar maekameethil vanthiduvaar niththiyaanantha vaalvinaiyae enakkaaka thanthiduvaar
PowerPoint Presentation Slides for the song Padal padi magilvene
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Padal Padi Magilvene – பாடல் பாடி மகிழ்வேனே துதி அல்லேலூயா PPT
Padal Padi Magilvene PPT
Padal padi magilvene Song Meaning
Sing the song, praise the praise, Hallelujah
Hallelujah praise the sinner save me
Come to the bar
Redeemer with love - Holy One
I will sing and praise the eternal
I will sing hallelujah
He is the King of glory
Full of majesty
The mind is full
Be thrilled with joy
Merciful Redeemer
Protects like an apple
I worship with hymns
I will rejoice in the union
Righteous judge
He will arrive on a cloud
Eternal life
He will send for me
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
துதி அல்லேலூயா மீட்டாரே பாடல் பாடி மகிழ்வேனே பாவி என்னை பாரில் வந்தாரே தந்தாரே அன்பால் பரிசுத்தரை நித்தியரை பாடிப் போற்றுவேன்அல்லேலூயா பாடுவேன் நான்மகிமையின் ராஜா தமிழ்
