Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuve Um Samukathil - இயேசுவே உம் சமுகத்தில் நான் வருகையில்

இயேசுவே உம் சமுகத்தில் நான் வருகையில்
உம் ஆவியால் என்னை நீர் நிரப்பிடும் – என்
தேவனே உம் பாதத்தில் நான் அமருகையில்
உம் பிரசன்னத்தால் என்னை நீர் நிரப்பிடும்

ஊற்றிடுமே ஊற்றிடுமே – உம்
ஆவியை ஊற்றிடும் இப்போதே

உமக்காக நான் காத்திருப்பேன்
இயேசுவே என்னை நிரப்பிடும்

உம் அன்பினால் அணைத்திடுமே
உள்ளங்கையில் என்னை தாங்குமே

உம் தோளில் நான் சாய்ந்திடுவேன்
நினைவுகள் எல்லாம் நீரே தானே

Yesuve Um Samukathil Lyrics in English

Yesuvae um samukaththil naan varukaiyil um aaviyaal ennai neer nirappidum – en thaevanae um paathaththil naan amarukaiyil um pirasannaththaal ennai neer nirappidum oottidumae oottidumae – um aaviyai oottidum ippothae umakkaaka naan kaaththiruppaen Yesuvae ennai nirappidum um anpinaal annaiththidumae ullangaiyil ennai thaangumae um tholil naan saaynthiduvaen ninaivukal ellaam neerae thaanae

PowerPoint Presentation Slides for the song Yesuve Um Samukathil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuve Um Samukathil – இயேசுவே உம் சமுகத்தில் நான் வருகையில் PPT
Yesuve Um Samukathil PPT

உம் என்னை நிரப்பிடும் இயேசுவே நீர் ஊற்றிடுமே சமுகத்தில் வருகையில்உம் ஆவியால் தேவனே பாதத்தில் அமருகையில் பிரசன்னத்தால் ஆவியை ஊற்றிடும் இப்போதே உமக்காக காத்திருப்பேன் அன்பினால் தமிழ்