அபிஷேக நதியே என் மீது பாய்ந்திடும்
ஆராதனை வேளையில்
உம்மை துதிக்கும் போது
எந்தன் உள்ளம் மகிழ்ந்து பொங்குது
உம்மை உயர்த்தும் போது
எந்தன் கவலை பறந்து போகுது
அல்லேலூயா… அல்லேலூயா…..
புறாவைப் போல இறங்கிடுமே
எங்கள் மத்தியில் கிரியை செய்யும்
தென்றலைப் போல வீசிடுமே
மெல்லிய சத்தத்தை கேட்கப் பண்ணும்
அபிஷேக தைலத்தை ஊற்றிடுமே
உந்தன் அன்பினை உணரச்செய்யும்
Abishaga Nathiye en Lyrics in English
Apishaeka nathiyae en meethu paaynthidum aaraathanai vaelaiyil ummai thuthikkum pothu enthan ullam makilnthu ponguthu ummai uyarththum pothu enthan kavalai paranthu pokuthu Alleluya… Alleluya….. Puraavaip pola irangidumae engal maththiyil kiriyai seyyum thentalaip pola veesidumae melliya saththaththai kaetkap pannnum apishaeka thailaththai oottidumae unthan anpinai unarachcheyyum
PowerPoint Presentation Slides for the song Abishaga Nathiye en
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Abishaga Nathiye En – அபிஷேக நதியே என் மீது பாய்ந்திடும் PPT
Abishaga Nathiye En PPT
Abishaga Nathiye en Song Meaning
The river of anointing will flow over me
During worship
While praising you
Whose heart glows with joy
When you lift yourself up
Whose worries will fly away
Hallelujah… Hallelujah….
Descend like a dove
Work among us
Blow like a breeze
Makes a soft sound
Pour the anointing ointment
Make your love felt
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
அபிஷேக உம்மை எந்தன் அல்லேலூயா நதியே பாய்ந்திடும்ஆராதனை வேளையில் துதிக்கும் உள்ளம் மகிழ்ந்து பொங்குது உயர்த்தும் கவலை பறந்து போகுது புறாவைப் இறங்கிடுமே எங்கள் மத்தியில் தமிழ்
