Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Devanae Ummai Naan - தேவனே உம்மை நான் ஆராதிப்பேன்

தேவனே உம்மை நான் ஆராதிப்பேன்
இயேசுவே உம்மை நான் போற்றுகிறேன்

உம் கரம் வல்லமை அறிந்தோர் உம்மை
போற்றுவார் துதிப்பார் அல்லேலூயா
இரத்தமான தண்ணீர் இரசமானதுவே
அச்செயல் செய்தவர் இன்று என் இரட்சகர்

உம் கரம் காயங்கள் கண்டோர் உம்மை
போற்றுவார் துதிப்பார் அல்லேலூயா
காணக்கூடாதவர் கல்வாரி தோன்றினார்
ருசித்தோர் கூறுவார் இயேசுவே ஆண்டவர்

உம் கரம் இவ்வேளை உணர்வோர் உம்மை
போற்றுவார் துதிப்பார் அல்லேலூயா
மாறிடும் உலகில் மாறாதவர் நீரே
உம்மை அறிந்தவர் கூறுவார் ஸ்தோத்திரம்

Devanae ummai naan Lyrics in English

Thaevanae ummai naan aaraathippaen
Yesuvae ummai naan pottaுkiraேn

Um karam vallamai arinthor ummai
Pottaுvaar thuthippaar Alleluya
Iraththamaana thannnneer irasamaanathuvae
Achcheyal seythavar intu en iratchakar

Um karam kaayangal kanntoor ummai
Pottaுvaar thuthippaar Alleluya
Kaanakkoodaathavar kalvaari thontinaar
Rusiththor kooraுvaar Yesuvae aanndavar

Um karam ivvaelai unarvor ummai
Pottaுvaar thuthippaar Alleluya
Maaridum ulakil maaraathavar neerae
Ummai arinthavar kooraுvaar Sthoththiram

PowerPoint Presentation Slides for the song Devanae ummai naan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Devanae Ummai Naan – தேவனே உம்மை நான் ஆராதிப்பேன் PPT
Devanae Ummai Naan PPT

உம்மை கரம் போற்றுவார் துதிப்பார் அல்லேலூயா இயேசுவே கூறுவார் தேவனே ஆராதிப்பேன் போற்றுகிறேன்உம் வல்லமை அறிந்தோர் இரத்தமான தண்ணீர் இரசமானதுவே அச்செயல் செய்தவர் இன்று இரட்சகர்உம் தமிழ்