Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kearupin Serapingal - கேரூபீன் சேராபீன்கள் ஓய்வின்றி

கேரூபீன் சேராபீன்கள் ஓய்வின்றி
உம்மைப் போற்றுதே
பூலோக திருச்சபையெல்லாம்
ஓவின்றி உம்மை போற்றிட

நீர் பரிசுத்தர்,நீர் பரிசுத்தர்,நீர் பரிசுத்தர் எங்கள்
பரலோக ராஜாவே இந்த
வானம் பூமியுள்ள யாவும் உங்கள்
நாமத்தை உயர்த்தட்டுமே

பூமியனைத்திலும் உந்தன் மகிமை
நிறைந்து வழிகின்றதே
ஆலயத்திலும் உந்தன் மகிமை
அலையலையாய் அசைகின்றதே
துதிகன மகிமைக்குப் பாத்திரர்
எல்லா புகழும் உமக்குத்தானே

வானம் உமது சிங்காசனம்
பூமி உந்தன் பாதபடி நாங்கள் உந்தன்
தேவ ஆலயம் நீர் தங்கும் தூய ஸ்தலம்
சகலமும் படைத்த என் தேவா
நீர் நித்திய சிருஷ்டிகரே

பரலோகத்தில் உம்மையல்லால்
யாருண்டு தேவனே பூலோகத்தில்
உம்மைத்தவிர வேறொரு விருப்பமில்லை
என்றும் உம்மோடு வாழ என்னை
உமக்காய் தெரிந்தெடுத்தீர்

Kearupin serapingal Lyrics in English

Kaeroopeen seraapeenkal oyvinti ummaip pottaுthae pooloka thiruchSabaiyellaam ovinti ummai pottida neer Parisuththar,neer Parisuththar,neer Parisuththar engal paraloka raajaavae intha vaanam poomiyulla yaavum ungal naamaththai uyarththattumae poomiyanaiththilum unthan makimai nirainthu valikintathae aalayaththilum unthan makimai alaiyalaiyaay asaikintathae thuthikana makimaikkup paaththirar ellaa pukalum umakkuththaanae vaanam umathu singaasanam poomi unthan paathapati naangal unthan thaeva aalayam neer thangum thooya sthalam sakalamum pataiththa en thaevaa neer niththiya sirushtikarae paralokaththil ummaiyallaal yaarunndu thaevanae poolokaththil ummaiththavira vaeroru viruppamillai entum ummodu vaala ennai umakkaay therintheduththeer

PowerPoint Presentation Slides for the song Kearupin serapingal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kearupin Serapingal – கேரூபீன் சேராபீன்கள் ஓய்வின்றி PPT
Kearupin Serapingal PPT

நீர் உந்தன் பரிசுத்தர்நீர் வானம் மகிமை கேரூபீன் சேராபீன்கள் ஓய்வின்றி உம்மைப் போற்றுதே பூலோக திருச்சபையெல்லாம் ஓவின்றி உம்மை போற்றிட பரிசுத்தர் எங்கள் பரலோக ராஜாவே தமிழ்