Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Um Parisudha Sthalathil - உம் பரிசுத்த ஸ்தலத்தில்

உம் பரிசுத்த ஸ்தலத்தில்
உம்மைப் பார்க்க
ஆசையாய் இருக்கிறேனே
உம் வல்லமையை மகிமையை பார்க்க
இன்னும் கிருபை தாருமே

நீர் பரிசுத்தர் சுத்தர் சுத்தர் சுத்தர் பரிசுத்தர்

உன் அன்பின் ஆழம் அகலம் அறிய
என் இதயத்தைத் திறக்க வேண்டுமே
பரிசுத்தமான உம் முகத்தை பார்க்க
இன்னும் என்னை மாற்ற வேண்டுமே

நீரே தூயர் தூயர் தூயர் தூயாதி தூயர்

உம் இரட்சன்யத்தின் சந்தோஷத்தை
திரும்பவும் எனக்குத் தந்திடும்
உற்சாகமான ஆவியில்
என்னை தாங்கிட அருள் செய்திடும்

நீர் என் தகப்பர் தகப்பர் தகப்பர்
தகப்பர் என் தகப்பர்

your holy holy holy holy your holy

Um parisudha sthalathil Lyrics in English

Um Parisuththa sthalaththil ummaip paarkka aasaiyaay irukkiraேnae um vallamaiyai makimaiyai paarkka innum kirupai thaarumaeneer Parisuththar suththar suththar suththar Parisuththarun anpin aalam akalam ariya en ithayaththaith thirakka vaenndumae Parisuththamaana um mukaththai paarkka innum ennai maatta vaenndumaeneerae thooyar thooyar thooyar thooyaathi thooyarum iratchanyaththin santhoshaththai thirumpavum enakkuth thanthidum ursaakamaana aaviyil ennai thaangida arul seythidumneer en thakappar thakappar thakappar thakappar en thakapparyour holy holy holy holy your holy

PowerPoint Presentation Slides for the song Um parisudha sthalathil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Parisudha Sthalathil – உம் பரிசுத்த ஸ்தலத்தில் PPT
Um Parisudha Sthalathil PPT

holy தகப்பர் உம் பார்க்க சுத்தர் தூயர் என்னை பரிசுத்த ஸ்தலத்தில் உம்மைப் ஆசையாய் இருக்கிறேனே வல்லமையை மகிமையை கிருபை தாருமேநீர் பரிசுத்தர் பரிசுத்தர்உன் அன்பின் தமிழ்