Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Ullam Aalum - என் உள்ளம் ஆழும் தெய்வமே

என் உள்ளம் ஆழும் தெய்வமே
அழகியே என் இயேசுவே
என்னை கைவிடா என் மீட்பரே
வானம் பூமி உமதே

இயேசுவே என் ரட்சகரே
தேடி வந்து என்னை மீட்டு கொண்டீரே
அப்பா பிதாவே
ஆவியானவரே அர்ப்பணிக்கிறேன்

உம்மை போல மாற்றுங்க
ஆவியான தெய்வமே
நன்றியோட பாடுவேன்
எல்லா துதிக்கும் பாத்திரரே
எல்லா துதிக்கும் பாத்திர்ரே

நல்லவரே வல்லவரே ஆராதிக்கிறேன்
உம்மை உயர்த்திடுவேன்
உம்மை பாட ஆயிரம் நாவுகள்
இருந்தாலும் போததையா

காயம் கொண்டீர் எனக்காக
சிலுவை பாடு எனக்காக
ஜீவன் தந்தீர் எனக்காக
உயிரோடெழுந்தீர் எனக்காக
உயிரோடெழுந்தீர் எனக்காக

மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே உன் ஜெயம் எங்கே
என் ராஜ ஜீவிக்கின்றார்
ஆளுகை செய்கின்றார்

En ullam aalum Lyrics in English

En ullam aalum theyvamae alakiyae en Yesuvae ennai kaividaa en meetparae vaanam poomi umathaeYesuvae en ratchakarae thaeti vanthu ennai meettu konnteerae appaa pithaavae aaviyaanavarae arppannikkiraேnummai pola maattaுnga aaviyaana theyvamae nantiyoda paaduvaen ellaa thuthikkum paaththirarae ellaa thuthikkum paaththirraenallavarae vallavarae aaraathikkiraேn ummai uyarththiduvaen ummai paada aayiram naavukal irunthaalum pothathaiyaakaayam konnteer enakkaaka siluvai paadu enakkaaka jeevan thantheer enakkaaka uyirodeluntheer enakkaaka uyirodeluntheer enakkaakamaranamae un koor engae paathaalamae un jeyam engae en raaja jeevikkintar aalukai seykintar

PowerPoint Presentation Slides for the song En ullam aalum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Ullam Aalum – என் உள்ளம் ஆழும் தெய்வமே PPT
En Ullam Aalum PPT

எனக்காக தெய்வமே என்னை எல்லா துதிக்கும் உம்மை உயிரோடெழுந்தீர் எங்கே உள்ளம் ஆழும் அழகியே இயேசுவே கைவிடா மீட்பரே வானம் பூமி உமதேஇயேசுவே ரட்சகரே தேடி தமிழ்