ஏலோகிம் ஏலோகிம் எங்கும் நிறைந்தவரே
எல்ஷடாய் எல்ஷடாய் நீர் சர்வ வல்லவரே
யேகோவா ஷம்மா உம் சமூகத்தில் அழைத்து
யேகோவா ஓசேனு உருவாக்குகின்றீர்
உம் சமூகத்தில் அழைத்து உருவாக்குகின்றீர்
யேகோவா ஏலியோன் உன்னத தேவனே
யேகோவா மெக்காதீஸ் பரிசுத்தமாக்குமே
உன்னத தேவனே பரிசுத்தமாக்குமே
எபெனேசர் நீரே உதவி செய்தீரே
யேகோவா நிசியே வெற்றி தந்தீரே
உதவி செய்தீரே வெற்றித் தந்தீரே
Elohim elohim engum Lyrics in English
Aelokim aelokim engum nirainthavarae elshadaay elshadaay neer sarva vallavaraeyaekovaa shammaa um samookaththil alaiththu yaekovaa osenu uruvaakkukinteer um samookaththil alaiththu uruvaakkukinteeryaekovaa aeliyon unnatha thaevanae yaekovaa mekkaathees Parisuththamaakkumae unnatha thaevanae Parisuththamaakkumaeepenaesar neerae uthavi seytheerae yaekovaa nisiyae vetti thantheerae uthavi seytheerae vettith thantheerae
PowerPoint Presentation Slides for the song Elohim elohim engum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Elohim Elohim Engum – ஏலோகிம் ஏலோகிம் எங்கும் நிறைந்தவரே PPT
Elohim Elohim Engum PPT
Elohim elohim engum Song Meaning
Elohim Elohim is omnipresent
Elshadai Elshadai You are almighty
Yahweh Shammah calls you into your community
Yahweh creates Osenu
You create in your community
Yahweh Elyon is the supreme God
Yahweh sanctifies the Mekadis
May the supreme God make you holy
Ebenezer you helped yourself
Yahweh Nisei has given victory
You have helped and you have won
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
யேகோவா ஏலோகிம் எல்ஷடாய் உம் சமூகத்தில் அழைத்து உன்னத தேவனே உதவி செய்தீரே தந்தீரே எங்கும் நிறைந்தவரே நீர் சர்வ வல்லவரேயேகோவா ஷம்மா ஓசேனு உருவாக்குகின்றீர் தமிழ்
