ஜெபிக்கும் வாஞ்சை
எனக்குத் தாரும் தேவா
விண்ணப்ப ஆவியால்
என்னை நிரப்பும் தேவா
கருத்துடன் கண்ணீருடன் ஜெபிக்க
கர்த்தரே எனக்கு இன்று கிருபை தாரும்
காலம் நேரம் மறந்து உந்தன்
சமூகத்தில் ஜெபிக்க
கிருபை தாருமே -2
பாவத்தில் அழியும் ஜனங்களுக்காய்
திறப்பின் வாசலில் நிற்க கிருபை தாரும்
தலை தண்ணீராய் கண்கள் கண்ணீராய்
பாரத்தோடு ஜெபிக்க
கிருபை தாருமே -2
உருக்கமாய் உம்மைப்போல் ஜெபித்திடவே
உன்னதரே உம் ஆவியால் நிரப்பிடுமே
இதயம் நொறுங்கி பெருமூச்சோடு
ஊக்கமாய் ஜெபிக்க
கிருபை தாருமே -2
Jepikkum vanjsai Lyrics in English
Jepikkum vaanjai enakkuth thaarum thaevaa vinnnappa aaviyaal ennai nirappum thaevaakaruththudan kannnneerudan jepikka karththarae enakku intu kirupai thaarum kaalam naeram maranthu unthan samookaththil jepikka kirupai thaarumae -2paavaththil aliyum janangalukkaay thirappin vaasalil nirka kirupai thaarum thalai thannnneeraay kannkal kannnneeraay paaraththodu jepikka kirupai thaarumae -2urukkamaay ummaippol jepiththidavae unnatharae um aaviyaal nirappidumae ithayam noraுngi perumoochchodu ookkamaay jepikka kirupai thaarumae -2
PowerPoint Presentation Slides for the song Jepikkum vanjsai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jepikkum Vanjsai – ஜெபிக்கும் வாஞ்சை PPT
Jepikkum Vanjsai PPT
Jepikkum vanjsai Song Meaning
Prayer request
Please give me
By the spirit of application
God fills me
To pray with tears with comment
May God bless me today
Time and time forgot
To pray in community
Give grace -2
For the people who perish in sin
Grace to stand at the door of the opening
Head watery eyes teary
To pray earnestly
Give grace -2
Pray like you fervently
Lord, fill me with your Spirit
Heartbroken and sigh
Pray fervently
Give grace -2
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
கிருபை ஜெபிக்க தாரும் தாருமே ஆவியால் ஜெபிக்கும் வாஞ்சை எனக்குத் தேவா விண்ணப்ப என்னை நிரப்பும் தேவாகருத்துடன் கண்ணீருடன் கர்த்தரே இன்று காலம் நேரம் மறந்து தமிழ்
