Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Parisutha Deivam Iaya - பரிசுத்த தெய்வம் ஐயா நீரே

பரிசுத்த தெய்வம் ஐயா நீரே
எனக்காக உம்மை தந்தீரே
பாவம் ஒன்றும் உம்மில் இல்லை
ஆனாலும் அடிக்க பட்டீர் – எனக்கே

உமக்காக வாழுவேன்
உம்மை தான் நேசிக்கிறேன்
உயிர் வாழும் நாளெல்லாம்
உமக்காக ஓடுவேன்

கண்ணின் மணி போல் காக்கும் தெய்வம்
காப்பாற்றினீர் என்னை
கண்ணீர் துடைக்கும் தெய்வம் நீரே
அடிக்க பட்டீர் சிலுவையிலே – எனக்காய்
ஏற்றுக்கொண்டீர் காயங்களை

இனி நான் அல்ல நீரே
அர்ப்பணிக்கிறேன் என்னை
இனி நான் அல்ல நீரே
ஒப்பு கொடுக்கிறேன்

Parisutha deivam iaya Lyrics in English

Parisuththa theyvam aiyaa neerae
Enakkaaka ummai thantheerae
Paavam ontum ummil illai
Aanaalum atikka pattir – enakkae

Umakkaaka vaaluvaen
Ummai thaan naesikkiraேn
Uyir vaalum naalellaam
Umakkaaka oduvaen

Kannnnin manni pol kaakkum theyvam
Kaappaattineer ennai
Kannnneer thutaikkum theyvam neerae
Atikka pattir siluvaiyilae – enakkaay
Aettaுkkonnteer kaayangalai

Ini naan alla neerae
Arppannikkiraேn ennai
Ini naan alla neerae
Oppu kodukkiraேn

PowerPoint Presentation Slides for the song Parisutha deivam iaya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Parisutha Deivam Iaya – பரிசுத்த தெய்வம் ஐயா நீரே PPT
Parisutha Deivam Iaya PPT

நீரே தெய்வம் உம்மை அடிக்க பட்டீர் என்னை அல்ல பரிசுத்த ஐயா எனக்காக தந்தீரே பாவம் ஒன்றும் உம்மில் இல்லை ஆனாலும் எனக்கேஉமக்காக வாழுவேன் நேசிக்கிறேன் தமிழ்