Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kalvariyil Thongukinrar Un - கல்வாரியில் தொங்குகின்றார்

கல்வாரியில் தொங்குகின்றார்
உன் பாவம் நீக்க தம்மைத் தந்தார்
உந்தன் சிலுவை ஏற்றனரே

வேர்வையும் இரத்தமாக ஆத்துமா
வியாகுலம் அடைந்தாரே இயேசு
உனக்காக தந்தையே உம் சித்தம்
என்று இயேசு கதறினாரே

சிரசினில் முள்முடி சிவப்பங்கி தரித்தோராய்
நிந்தை யாவும் உனக்காய் ஏற்றாரே
வாரினால் அடிபட்டார்
கோரமான காட்சியானார்

மாசற்ற தேவனே மகிமை யாவும்
துறந்தோராய் நீச குருசில் இயேசு தொங்கினார்
பாவத்தை போக்கியே
நீதிக்கு பிழைக்க செய்தார்

கைகளில் கால்களில் இரத்தமும் வடியுதே
உந்தன் நோய்கள் யாவும் ஏற்றாரே
சுகமே அடைவாய்
தழும்பாலே குணமடைவாய்

எத்தனை துன்பங்கள்
என்னையும் மீட்கவே
தியாக பாதை இயேசு காட்டினார்
நித்தமும் அவரின் பின்னே
சென்று வாழ்ந்திடுவாய்

Kalvariyil thongukinrar un Lyrics in English

Kalvaariyil thongukintar un paavam neekka thammaith thanthaar unthan siluvai aettanaraevaervaiyum iraththamaaka aaththumaa viyaakulam atainthaarae Yesu unakkaaka thanthaiyae um siththam entu Yesu katharinaaraesirasinil mulmuti sivappangi thariththoraay ninthai yaavum unakkaay aettaாrae vaarinaal atipattar koramaana kaatchiyaanaarmaasatta thaevanae makimai yaavum thuranthoraay neesa kurusil Yesu thonginaar paavaththai pokkiyae neethikku pilaikka seythaarkaikalil kaalkalil iraththamum vatiyuthae unthan Nnoykal yaavum aettaாrae sukamae ataivaay thalumpaalae kunamataivaayeththanai thunpangal ennaiyum meetkavae thiyaaka paathai Yesu kaattinaar niththamum avarin pinnae sentu vaalnthiduvaay

PowerPoint Presentation Slides for the song Kalvariyil thongukinrar un

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kalvariyil Thongukinrar Un – கல்வாரியில் தொங்குகின்றார் PPT
Kalvariyil Thongukinrar Un PPT

Kalvariyil thongukinrar un Song Meaning

Hanging on Calvary
He gave himself to take away your sins
Take up your cross

Soul as root and blood
Jesus was troubled
Thy will is thy will for thee
cried Jesus

In Sirasin, Mulmudi Sivapanki Darathiorai
All the blame is yours
He was hit by a blow
He became a grotesque sight

All glory to the Immaculate God
Jesus hung on the cross as an apostate
Get rid of sin
He made justice survive

Hands and feet are bleeding
May all your diseases be cured
You will get well
The scar will heal

So many sufferings
To save me too
Jesus showed the path of sacrifice
Forever behind him
Go and live

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இயேசு யாவும் உந்தன் ஏற்றாரே கல்வாரியில் தொங்குகின்றார் பாவம் நீக்க தம்மைத் தந்தார் சிலுவை ஏற்றனரேவேர்வையும் இரத்தமாக ஆத்துமா வியாகுலம் அடைந்தாரே உனக்காக தந்தையே உம் தமிழ்