என் ஜீவன் நீர் தானே
என் துதியும் நீர் தானே
எனக்காய் மரித்தீரே
உமக்காய் வாழ்வேனே
உம்மை நேசிக்கிறேன்
என் பாவங்கள் பாராமல்
உம் முகத்தை மறைத்தீரே – என்
மீறுதல் எண்ணாமல் கிருபை அளித்தீரே
மன்னியும் என்றேனே
மறந்தேன் என்றீரே
நான் கலங்கின நேரங்களில்
என் துணையாய் நின்றீரே – உலகம்
கைவிட்டாலும் நீர் என்னை அணைத்தீரே
ஜெபத்தை கேட்டீரே
கண்ணீர் துடைத்தீரே
En jeevan neerthanae Lyrics in English
En jeevan neer thaanae
En thuthiyum neer thaanae
Enakkaay mariththeerae
Umakkaay vaalvaenae
Ummai naesikkiraேn
En paavangal paaraamal
Um mukaththai maraiththeerae – en
Meeraுthal ennnnaamal kirupai aliththeerae
Manniyum entenae
Maranthaen enteerae
Naan kalangina naerangalil
En thunnaiyaay ninteerae – ulakam
Kaivittalum neer ennai annaiththeerae
Jepaththai kaettirae
Kannnneer thutaiththeerae
PowerPoint Presentation Slides for the song En jeevan neerthanae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Jeevan Neerthanae – என் ஜீவன் நீர் தானே PPT
En Jeevan Neerthanae PPT

