Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vallamai Devane Sarva - வல்லமை தேவனே

வல்லமை தேவனே
சர்வ சிருஷ்டியின் கர்த்தரே
ஆராதிப்போம் உம் நாமத்தை
எங்கள் இயேசுவே

யேகோவா ஷம்மா அல்லேலூயா
யேகோவா ஷாலோம் அல்லேலூயா
என்றும் நம்மோடு இருப்பவரே
சமாதான காரணர் நீரே

யேகோவா சிட்கேனு அல்லேலூயா
யேகோவா காதேஷ் அல்லேலூயா
எங்கள் நீதியாய் இருப்பவரே
பரிசுத்தம் செய்பவர் நீரே

யேகோவாயீரே அல்லேலூயா
யேகோவா நிசியே அல்லேலூயா
எல்லா தேவையும் சந்திப்பீர்
ஜெயம் தரும் தேவன் நீரே

யேகோவா ராஃப்பா அல்லேலூயா
யேகோவா எல்ஷடாய் அல்லேலூயா
அற்புத சுகத்தை தருபவரே
சர்வ வல்லவர் நீரே

Vallamai devane sarva Lyrics in English

Vallamai thaevanae sarva sirushtiyin karththarae aaraathippom um naamaththai engal Yesuvaeyaekovaa shammaa Alleluya yaekovaa shaalom Alleluya entum nammodu iruppavarae samaathaana kaaranar neeraeyaekovaa sitkaenu Alleluya yaekovaa kaathaesh Alleluya engal neethiyaay iruppavarae Parisuththam seypavar neeraeyaekovaayeerae Alleluya yaekovaa nisiyae Alleluya ellaa thaevaiyum santhippeer jeyam tharum Dhevan neeraeyaekovaa raaqppaa Alleluya yaekovaa elshadaay Alleluya arputha sukaththai tharupavarae sarva vallavar neerae

PowerPoint Presentation Slides for the song Vallamai devane sarva

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vallamai Devane Sarva – வல்லமை தேவனே PPT
Vallamai Devane Sarva PPT

Vallamai devane sarva Song Meaning

Almighty God
Lord of all creation
Let us worship your name
Our Jesus

Yahweh Shamma Hallelujah
Jehovah Shalom Hallelujah
Who is with us forever
You are the cause of peace

Yahweh Sitkenu Hallelujah
Jehovah Kadesh Hallelujah
Our Righteous One
You are the sanctifier

Hallelujah Jehovah
Yahweh Nisiye Hallelujah
Meet all needs
You are the victorious God

Yahweh Rapha Hallelujah
Jehovah Elshadai Hallelujah
Giver of wonderful comfort
You are the Almighty

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

அல்லேலூயா யேகோவா சர்வ எங்கள் இருப்பவரே நீரேயேகோவா வல்லமை தேவனே சிருஷ்டியின் கர்த்தரே ஆராதிப்போம் உம் நாமத்தை இயேசுவேயேகோவா ஷம்மா ஷாலோம் நம்மோடு சமாதான காரணர் தமிழ்