எல்லா நாமத்திற்க்கும் மிக மேலான
நாமம் இயேசுவின் நாமம்
எல்லா தலைமுறையும் எங்கும் போற்றிடும்
நாமம் இயேசுவின் நாமம்
இயேசு நாமமே ஜெயம் ஜெயமே
சாத்தானின் சக்தி ஒன்றுமில்லையே
அல்லேலூயா ஓசன்னா
அல்லேலூயா அல்லேலூயா ஆமென்
பாவத்திலிருந்து இரட்சித்ததே இயேசுவின் நாமமே
நித்திய நரகத்திலிருந்து விடுவித்ததே
இயேசு இயேசுவின் நாமமே
சாத்தானின் மேல் அதிகாரம் தந்ததே
இயேசுவின் நாமமே
சத்துரு கோட்டைகளை தகர்ந்தெரிந்திட்டதே
இயேசு இயேசுவின் நாமமே
சரீர வியாதிகளை குணமாக்குதே
இயேசுவின் நாமமே
தொல்லை கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கிடுதே
இயேசு இயேசுவின் நாமமே
Ella namathirkum miga Lyrics in English
Ellaa naamaththirkkum mika maelaana naamam Yesuvin naamam ellaa thalaimuraiyum engum pottidum naamam Yesuvin naamamYesu naamamae jeyam jeyamae saaththaanin sakthi ontumillaiyae Alleluya Hosanna Alleluya Alleluya Amenpaavaththilirunthu iratchiththathae Yesuvin naamamae niththiya narakaththilirunthu viduviththathae Yesu Yesuvin naamamaesaaththaanin mael athikaaram thanthathae Yesuvin naamamae saththuru kottaைkalai thakarntherinthittathae Yesu Yesuvin naamamaesareera viyaathikalai kunamaakkuthae Yesuvin naamamae thollai kashdangal anaiththaiyum neekkiduthae Yesu Yesuvin naamamae
PowerPoint Presentation Slides for the song Ella namathirkum miga
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ella Namathirkum Miga – எல்லா நாமத்திற்க்கும் மிக மேலான PPT
Ella Namathirkum Miga PPT
Ella namathirkum miga Song Meaning
Above all names
The name is the name of Jesus
Praised by all generations everywhere
The name is the name of Jesus
In the name of Jesus, victory is victory
Satan's power is nothing
Alleluia Osanna
Hallelujah Hallelujah Amen
It is the name of Jesus that saves from sin
Deliverance from eternal hell
Jesus is the name of Jesus
He gave authority over Satan
Name of Jesus
The enemy's forts were demolished
Jesus is the name of Jesus
Cure physical ailments
Name of Jesus
Remove all troubles and troubles
Jesus is the name of Jesus
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
இயேசுவின் நாமமே நாமம் அல்லேலூயா இயேசு எல்லா நாமத்திற்க்கும் மேலான தலைமுறையும் எங்கும் போற்றிடும் நாமம்இயேசு ஜெயம் ஜெயமே சாத்தானின் சக்தி ஒன்றுமில்லையே ஓசன்னா ஆமென்பாவத்திலிருந்து தமிழ்
