Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aarathanai Thuthi Aarathanai - ஆராதனை துதி ஆராதனை

ஆராதனை துதி ஆராதனை
என்றும் உமக்கே என் ஆராதனை
ஆராதனை இயேசுவுக்கே
ஆராதனை கர்த்தருக்கே

குயவன் கையில் களிமண் போல் என்னை
உம் திருக்கரத்தில் தருகிறேன்
உம் சித்தம் போல் என்னை உருவாக்கும்
உம் விருப்பம் போல் என்னை வனைந்திடும்

எளிமையான என்னை அழைத்து
உம் வல்ல கரத்தால் உயர்த்தினீர்
வெறுமையான பாத்திரம் என்னை
கனப்படுத்தி மகிழ்ந்தீரே

Aarathanai thuthi aarathanai Lyrics in English

Aaraathanai thuthi aaraathanai entum umakkae en aaraathanai aaraathanai Yesuvukkae aaraathanai karththarukkae kuyavan kaiyil kalimann pol ennai um thirukkaraththil tharukiraேn um siththam pol ennai uruvaakkum um viruppam pol ennai vanainthidum elimaiyaana ennai alaiththu um valla karaththaal uyarththineer veraுmaiyaana paaththiram ennai kanappaduththi makilntheerae

PowerPoint Presentation Slides for the song Aarathanai thuthi aarathanai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aarathanai Thuthi Aarathanai – ஆராதனை துதி ஆராதனை PPT
Aarathanai Thuthi Aarathanai PPT

ஆராதனை என்னை உம் துதி உமக்கே இயேசுவுக்கே கர்த்தருக்கே குயவன் கையில் களிமண் திருக்கரத்தில் தருகிறேன் சித்தம் உருவாக்கும் விருப்பம் வனைந்திடும் எளிமையான அழைத்து வல்ல தமிழ்