Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jebame En Vaazhvin - ஜெபமே என் வாழ்வில் செயலாக மாற

ஜெபமே என் வாழ்வில் செயலாக மாற
ஜெப ஆவியால் என்னை நிறைத்திடுமே
ஜெபமின்றியே ஜெயமில்லையே
ஜெப சிந்தை எனில் தாருமே

இரவெல்லாம் ஜெபித்த என் தேவனே உம்
இதயத்தின் பாரம் என்னிலும் தாரும்
பொறுமையுடன் காத்திருந்தே
போராடி ஜெபித்திடவே

சோதனையணுகா விழிப்புடன் ஜெபிக்க
சோதனையதிலும் சோர்ந்திடா ஜெபிக்க
என் மாம்சத்தின் பெலவீனத்தில்
ஆவியின் பெலன் தாருமே

எந்த சமயமும் எல்லா மனிதர்க்கும்
பரிசுத்தவான்கள் பணிகள் பலனுக்கும்
துதி ஸ்தோத்திரம் ஜெபம் வேண்டுதல்
உபவாசம் எனில் தாருமே

முழங்காலில் நின்றே முழு மனதுடனே
விசுவாசம் உறுதியில் உண்மையாய் ஜெபிக்க
உம் வருகை நாளதிலே
உம்முடன் சேர்ந்திடவே

Jebame en vaazhvin Lyrics in English

Jepamae en vaalvil seyalaaka maara jepa aaviyaal ennai niraiththidumae jepamintiyae jeyamillaiyae jepa sinthai enil thaarumaeiravellaam jepiththa en thaevanae um ithayaththin paaram ennilum thaarum poraுmaiyudan kaaththirunthae poraati jepiththidavaesothanaiyanukaa vilippudan jepikka sothanaiyathilum sornthidaa jepikka en maamsaththin pelaveenaththil aaviyin pelan thaarumaeentha samayamum ellaa manitharkkum Parisuththavaankal pannikal palanukkum thuthi Sthoththiram Jebam vaennduthal upavaasam enil thaarumaemulangaalil ninte mulu manathudanae visuvaasam uraுthiyil unnmaiyaay jepikka um varukai naalathilae ummudan sernthidavae

PowerPoint Presentation Slides for the song Jebame en vaazhvin

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jebame En Vaazhvin – ஜெபமே என் வாழ்வில் செயலாக மாற PPT
Jebame En Vaazhvin PPT

Jebame en vaazhvin Song Meaning

Let prayer become action in my life
Fill me with the spirit of prayer
There is no victory without prayer
Give me a prayerful thought

My God who prayed all night
The weight of the heart will also fall on me
Wait patiently
Fight and pray

Pray with vigilance without trial
Don't get tired of the trial and pray
in the weakness of my flesh
Belan Darume of the spirit

For all people at any time
The works of the saints will be fruitful
Praise, praise, prayer
Fasting is good

Kneeling with all my heart
To pray faithfully in faith
On the day of your visit
To join you

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஜெபிக்க ஜெப எனில் உம் ஜெபமே வாழ்வில் செயலாக மாற ஆவியால் என்னை நிறைத்திடுமே ஜெபமின்றியே ஜெயமில்லையே சிந்தை தாருமேஇரவெல்லாம் ஜெபித்த தேவனே இதயத்தின் பாரம் தமிழ்