Chords
🏠 Lyrics Chords Bible

Thuthippom Nandriyudan - துதிப்போம் நன்றியுடன்

துதிப்போம் நன்றியுடன்

துதிப்போம் நன்றியுடன்
சென்ற காலம் முழுவதும்
காத்த தேவனை இதய நிறைவுடனே

ஆர்ப்பரித்து நாம் அகமகிழ்வோம்
ஆனந்தமாகப் பாடிடுவோம்
என்றென்றும் அவர் செய்த நன்மைகளை
நினைத்தே போற்றிடுவோம்

இம்மட்டும் வாழ்வில் உதவிசெய்த
எபெநேசர் அவரே – இன்னமும்
வாழ்வில் நம்முடன் இருக்கும்
இம்மானுவேல் அவரே

துன்பம் துயரம் தொல்லை இடர்கள்
எம்மை சூழ்ந்த போதும்
ஓங்கிய புயத்தால் பாதுகாத்த
வல்ல தேவன் அவரே

நல்ல சுகமும் பெலனும் தந்து
நல் வழி நடத்தினாரே
கூப்பிட்ட வேளை ஜெபத்தைக் கேட்ட
நல்ல தேவன் அவரே

கலக்கம் நெருக்கம் பிரிவு வந்து
சோர்ந்திடும் வேளையிலே
பெலப்படுத்தி ஜெயமும் தந்தீர்
ஊழியப் பாதையிலே

Thuthippom nandriyudan Lyrics in English

Thuthippom nantiyudan Senta kaalam muluvathum Kaaththa thaevanai ithaya niraivudanae Aarppariththu naam akamakilvom Aananthamaakap paadiduvom Ententum avar seytha nanmaikalai Ninaiththae pottiduvom Immattum vaalvil uthaviseytha Epenaesar avarae – innamum Vaalvil nammudan irukkum Immaanuvael avarae Thunpam thuyaram thollai idarkal Emmai soolntha pothum Ongiya puyaththaal paathukaaththa Valla Dhevan avarae Nalla sukamum pelanum thanthu Nal vali nadaththinaarae Kooppitta vaelai jepaththaik kaetta Nalla Dhevan avarae Kalakkam nerukkam pirivu vanthu Sornthidum vaelaiyilae Pelappaduththi jeyamum thantheer Ooliyap paathaiyilae

PowerPoint Presentation Slides for the song Thuthippom nandriyudan

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thuthippom nandriyudan PPT Thuthippom Nandriyudan PPT

துதிப்போம் நன்றியுடன் Thuthippom nantiyudan சென்ற காலம் முழுவதும் Senta kaalam muluvathum காத்த தேவனை இதய நிறைவுடனே Kaaththa thaevanai ithaya niraivudanae ஆர்ப்பரித்து நாம் அகமகிழ்வோம் Aarppariththu naam akamakilvom ஆனந்தமாகப் பாடிடுவோம் Aananthamaakap paadiduvom என்றென்றும் அவர் செய்த நன்மைகளை Ententum avar seytha nanmaikalai நினைத்தே போற்றிடுவோம் Ninaiththae pottiduvom இம்மட்டும் வாழ்வில் உதவிசெய்த Immattum vaalvil uthaviseytha எபெநேசர் அவரே – இன்னமும் Epenaesar avarae – innamum வாழ்வில் நம்முடன் இருக்கும் Vaalvil nammudan irukkum இம்மானுவேல் அவரே Immaanuvael avarae துன்பம் துயரம் தொல்லை இடர்கள் Thunpam thuyaram thollai idarkal எம்மை சூழ்ந்த போதும் Emmai soolntha pothum ஓங்கிய புயத்தால் பாதுகாத்த Ongiya puyaththaal paathukaaththa வல்ல தேவன் அவரே Valla Dhevan avarae நல்ல சுகமும் பெலனும் தந்து Nalla sukamum pelanum thanthu நல் வழி நடத்தினாரே Nal vali nadaththinaarae கூப்பிட்ட வேளை ஜெபத்தைக் கேட்ட Kooppitta vaelai jepaththaik kaetta நல்ல தேவன் அவரே Nalla Dhevan avarae கலக்கம் நெருக்கம் பிரிவு வந்து Kalakkam nerukkam pirivu vanthu சோர்ந்திடும் வேளையிலே Sornthidum vaelaiyilae பெலப்படுத்தி ஜெயமும் தந்தீர் Pelappaduththi jeyamum thantheer ஊழியப் பாதையிலே Ooliyap paathaiyilae

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar