நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர்
விடுவிக்க வல்லவரே
எரிகின்ற அக்கினிக்கும் ராஜாவுக்கும்
விடுவிக்க வல்லவரே
நம்மை காக்கின்றவர்
தூதரை அனுப்பிடுவார்
அக்கினி ஜீவாலை நம்மை
அவியாமல் காத்திடுவார்
இடைவிடாமல் ஆராதிப்போம்
நம் வாழ்வில் என்றும் ஜெயமே
நம்மை அழைத்தவரோ
கைவிடவே மாட்டார்
கலங்காமல் முன் சென்றிட
கரம் பற்றி நடத்திடுவார்
சத்துருவின் கோட்டைகளை தகர்த்திட
உதவி செய்வார்
தயங்காமல் உன் சென்றிட
தாங்கியே நடத்திடுவார்
Naam aradhikum devan nallavar Lyrics in English
Naam aaraathikkum Dhevan nallavar viduvikka vallavarae erikinta akkinikkum raajaavukkum viduvikka vallavaraenammai kaakkintavar thootharai anuppiduvaar akkini jeevaalai nammai aviyaamal kaaththiduvaaritaividaamal aaraathippom nam vaalvil entum jeyamaenammai alaiththavaro kaividavae maattar kalangaamal mun sentida karam patti nadaththiduvaarsaththuruvin kottaைkalai thakarththida uthavi seyvaar thayangaamal un sentida thaangiyae nadaththiduvaar
PowerPoint Presentation Slides for the song Naam aradhikum devan nallavar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naam Aradhikum Devan Nallavar – நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர் PPT
Naam Aradhikum Devan Nallavar PPT
Naam aradhikum devan nallavar Song Meaning
The God we worship is good
You are able to deliver
To the burning fire and the king
You are able to deliver
Who protects us
He will send a messenger
Fire is our life
He will wait
Let us pray without ceasing
Always Jayame in our lives
He who called us
He will never give up
Go ahead without worry
He will conduct about the arm
Destroy enemy strongholds
Will help
Feel free to go to your place
Thangi himself will conduct
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
விடுவிக்க சென்றிட ஆராதிக்கும் தேவன் நல்லவர் வல்லவரே எரிகின்ற அக்கினிக்கும் ராஜாவுக்கும் வல்லவரேநம்மை காக்கின்றவர் தூதரை அனுப்பிடுவார் அக்கினி ஜீவாலை நம்மை அவியாமல் காத்திடுவார்இடைவிடாமல் ஆராதிப்போம் தமிழ்
