அசைவாடும் ஆவியே
தூய்மையின் ஆவியே
இடம் அசைய உள்ளம் நிரம்ப
இறங்கி வாருமே
பெலனடைய நிரப்பிடுமே
பெலத்தின் ஆவியே
கனமடைய ஊற்றிடுமே
ஞானத்தின் ஆவியே
தேற்றிடுமே உள்ளங்களை
இயேசுவின் நாமத்தினால்
ஆற்றிடுமே காயங்களை
அபிஷேக தைலத்தினால்
துடைத்திடுமே கண்ணீரெல்லாம்
கிருபையின் பொற்கரத்தால்
நிறைத்திடுமே ஆனந்தத்தால்
மகிழ்வுடன் துதித்திடவே
அலங்கரியும் வரங்களினால்
எழும்பி ஜொலித்திடவே
தந்திடுமே கனிகளையும்
நிறைவாக இப்பொழுதே
Asaivadum aaviye Lyrics in English
Asaivaadum aaviyae thooymaiyin aaviyae idam asaiya ullam nirampa irangi vaarumaepelanataiya nirappidumae pelaththin aaviyae kanamataiya oottidumae njaanaththin aaviyaethaettidumae ullangalai Yesuvin naamaththinaal aattidumae kaayangalai apishaeka thailaththinaalthutaiththidumae kannnneerellaam kirupaiyin porkaraththaal niraiththidumae aananthaththaal makilvudan thuthiththidavaealangariyum varangalinaal elumpi joliththidavae thanthidumae kanikalaiyum niraivaaka ippoluthae
PowerPoint Presentation Slides for the song Asaivadum aaviye
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Asaivadum Aaviye – அசைவாடும் ஆவியே PPT
Asaivadum Aaviye PPT
Asaivadum aaviye Song Meaning
A moving spirit
Spirit of purity
The place is filled with moving soul
Come down
Fill up to strengthen
Spirit of strength
Pour to thicken
Spirit of wisdom
Choose the souls
In the name of Jesus
Heals wounds
By anointing
Wipe away all the tears
By the golden arm of grace
Full of joy
Praise with joy
Alankari also by virtues
Rise and shine
Give fruit
Complete now
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஆவியே அசைவாடும் தூய்மையின் அசைய உள்ளம் நிரம்ப இறங்கி வாருமேபெலனடைய நிரப்பிடுமே பெலத்தின் கனமடைய ஊற்றிடுமே ஞானத்தின் ஆவியேதேற்றிடுமே உள்ளங்களை இயேசுவின் நாமத்தினால் ஆற்றிடுமே காயங்களை தமிழ்
