Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உம்மாலே நான் ஒரு

உம்மாலே நான் ஒரு
சேனைக்குள் பாய்வேனே
மதிலைத் தாண்டிடுவேன்
எதிரியைத் தோற்க்கடித்திடுவேன்

இவ்வுலகில் எனக்கு எல்லாம் நீரல்லவா
அன்பே நீர் என்னுடைய
தெய்வம் என்றுமையா
உம்மைத் துதித்திடுவேன்
உண்மையாக ஆராதித்திடுவேன்

உம் வசனம் ஆத்துமாவை
உயிர்பெறச் செய்யும்
பேதைகளை ஞானியாக
உயர்ந்திடச் செய்யும்
அதை பின்பற்றினால் எப்பொழுதும்
பெலன் பெற்றிடுவேன்
கன்மலையே உம்மில் நான்
அடைக்கலம் புகுந்தேன்

என் வழியை என்றென்றும்
செம்மைப்படுத்துகிறார்
இரட்சிப்பின் கேடகத்தால்
என்னைச் சூடுகிறார் அவர்
காருண்யம் என்னை பெரியவனாக்கும்
உங்க அன்பினாலே
நீடிய காலம் வாழ்ந்திடுவேன்

Ummale naan oru Lyrics in English

Ummaalae naan oru senaikkul paayvaenae mathilaith thaanndiduvaen ethiriyaith thorkkatiththiduvaenivvulakil enakku ellaam neerallavaa anpae neer ennutaiya theyvam entumaiyaa ummaith thuthiththiduvaen unnmaiyaaka aaraathiththiduvaenum vasanam aaththumaavai uyirperach seyyum paethaikalai njaaniyaaka uyarnthidach seyyum athai pinpattinaal eppoluthum pelan pettiduvaen kanmalaiyae ummil naan ataikkalam pukunthaenen valiyai ententum semmaippaduththukiraar iratchippin kaedakaththaal ennaich soodukiraar avar kaarunnyam ennai periyavanaakkum unga anpinaalae neetiya kaalam vaalnthiduvaen

PowerPoint Presentation Slides for the song Ummale naan oru

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம்மாலே நான் ஒரு PPT
Ummale Naan Oru PPT

Ummale naan oru Song Meaning

I am one of you
Go into the army
I will jump over the wall
I will defeat the enemy

Everything in this world is water for me
You are mine dear
Is it a god?
I will praise you
I will worship sincerely

Your word is soul
Brings to life
Make demons wise
Elevate
Always follow it
I will receive the belan
I am in you, O Kanmalai
I took shelter

My way forever
Refines
By the shield of salvation
He warms me
Mercy makes me great
Because of your love
I will live for a long time

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

செய்யும் உம்மாலே சேனைக்குள் பாய்வேனே மதிலைத் தாண்டிடுவேன் எதிரியைத் தோற்க்கடித்திடுவேன்இவ்வுலகில் நீரல்லவா அன்பே நீர் என்னுடைய தெய்வம் என்றுமையா உம்மைத் துதித்திடுவேன் உண்மையாக ஆராதித்திடுவேன்உம் வசனம் English