Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

உம்மை போல நல்ல தேவன்

உம்மை போல நல்ல தேவன்
யாரும் இல்லையே
உம்மை போல வல்ல தேவன்
யாருமில்லையே

உம்மைப் போல என்னைத் தாங்கிட
உம்மைப் போல என்னைக் காத்திட
உம்மைப் போல என்னை தேற்றிட
யாருமில்லையே – இயேசய்யா

உம்மை நான் போற்றுகிறேன்…
போற்றுகிறேன் போற்றுகிறேன்
என் தேய்வமே…
உம்மை நான் போற்றுகிறேன்
வாழ்த்துகிறேன்… வணங்குகிறேன்…
என் தெய்வமே, என் இயேசுவே

Ummai pola nalla devan Lyrics in English

Ummai pola nalla Dhevan yaarum illaiyae ummai pola valla Dhevan yaarumillaiyae ummaip pola ennaith thaangida ummaip pola ennaik kaaththida ummaip pola ennai thaettida yaarumillaiyae – iyaesayyaa ummai naan pottaுkiraேn… Pottaுkiraேn pottaுkiraேn en thaeyvamae… Ummai naan pottaுkiraேn vaalththukiraேn… Vanangukiraேn… En theyvamae, en Yesuvae

PowerPoint Presentation Slides for the song Ummai pola nalla devan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம்மை போல நல்ல தேவன் PPT
Ummai Pola Nalla Devan PPT

Ummai pola nalla devan Song Meaning

God is as good as you
No one
A mighty God like you
No one

Bear me like you
Protect me like you
Love me like you
No one - Jesus

I adore you…
I appreciate it
My god…
I admire you
I salute you… I salute you…
My God, my Jesus

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம்மை போற்றுகிறேன் உம்மைப் யாருமில்லையே நல்ல தேவன்யாரும் இல்லையே வல்ல தேவன் என்னைத் தாங்கிட என்னைக் காத்திட என்னை தேற்றிட இயேசய்யா தேய்வமே வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் English