Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேவனே என் ஜீவனே உம்மையன்றி

தேவனே என் ஜீவனே உம்மையன்றி
இவ்வுலகில் யார் எனக்குண்டு
நீரே என் வழி நீரே என் சத்யம் – உம்மை
விட்டால் இவ்வுலகில் யார் எனக்குண்டு

என் கோட்டையே என் துருகமே
உம்மையன்றி இவ்வுலகில்
யார் எனக்குண்டு
எந்தன் அரணே எந்தன் கரமே
உம்மை விட்டால் இவ்வுலகில்
யார் எனக்குண்டு

என் நேசரே என் மீட்பரே உம்மையன்றி
இவ்வுலகில் யார் எனக்குண்டு
எந்தன் பெலனே எந்தன் சுகமே
உம்மை விட்டால் இவ்வுலகில்
யார் எனக்குண்டு

Devane en jeevane Lyrics in English

Thaevanae en jeevanae ummaiyanti ivvulakil yaar enakkunndu neerae en vali neerae en sathyam – ummai vittal ivvulakil yaar enakkunnduen kottaைyae en thurukamae ummaiyanti ivvulakil yaar enakkunndu enthan arannee enthan karamae ummai vittal ivvulakil yaar enakkunnduen naesarae en meetparae ummaiyanti ivvulakil yaar enakkunndu enthan pelanae enthan sukamae ummai vittal ivvulakil yaar enakkunndu

PowerPoint Presentation Slides for the song Devane en jeevane

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவனே என் ஜீவனே உம்மையன்றி PPT
Devane En Jeevane PPT

Devane en jeevane Song Meaning

God, my life is without you
Who do I have in this world?
You are my way, You are my truth – You
If not, who am I in this world?

My fortress is my fortress
In this world without you
who i have
Whose fortress is whose arm
If I leave you in this world
who i have

Without you, my lover, my savior
Who do I have in this world?
Whose strength is whose comfort
If I leave you in this world
who i have

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இவ்வுலகில் எனக்குண்டு எந்தன் உம்மையன்றி உம்மை விட்டால் நீரே எனக்குண்டுஎன் தேவனே ஜீவனே வழி சத்யம் கோட்டையே துருகமே அரணே கரமே நேசரே மீட்பரே பெலனே English