இயேசு என் பரிகாரி
இன்ப இயேசு என் பரிகாரி
என் ஜீவிய நாட்களெல்லாம்
இன்ப ராஜா என் பரிகாரி
1. எனக்காக அடிக்கப்பட்டார்
எனக்காக நொறுக்கப்பட்டார்
எந்தன் நோய்கள் யாவையுமே
இன்ப இயேசு சுமந்து தீர்த்தார்
2. வார்த்தைகள் எந்தன் மருந்து
காயங்கள் எந்தன் ஒளஷதம்
இயேசு இரத்தம் பிசின் தைலமே
என்னை நித்தம் சுகம் ஆக்குமே
3. பெலவீனம் நீக்குகின்றார்
பெலவானாய் மாற்றுகின்றார்
கழுகுக்கு சமானமாக
வால வயதாக மாற்றுகின்றார்
4. அப்பத்தையும் தண்ணீரையும்
அனுதினம் ஆசிர்வதிப்பார்
வியாதிகளை விலக்கிடுவார்
வாழ் நாளை பூரணமாக்குவார்
Yesu en parikari Lyrics in English
Yesu en parikaari inpa Yesu en parikaari en jeeviya naatkalellaam inpa raajaa en parikaari1. Enakkaaka atikkappattar enakkaaka noraுkkappattar enthan Nnoykal yaavaiyumae inpa Yesu sumanthu theerththaar2. Vaarththaikal enthan marunthu kaayangal enthan olashatham Yesu iraththam pisin thailamae ennai niththam sukam aakkumae3. Pelaveenam neekkukintar pelavaanaay maattaுkintar kalukukku samaanamaaka vaala vayathaaka maattaுkintar4. Appaththaiyum thannnneeraiyum anuthinam aasirvathippaar viyaathikalai vilakkiduvaar vaal naalai pooranamaakkuvaar
PowerPoint Presentation Slides for the song Yesu en parikari
by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசு என் பரிகாரி PPT
Yesu En Parikari PPT
Yesu en parikari Song Meaning
Jesus is my Redeemer
Enjoy Jesus my Savior
All the days of my life
The king of pleasure is my remedy
1. Beaten for me
Crushed for me
Whose diseases are all
Jesus carried the pleasure and solved it
2. Words are medicine
Wounds are the defilement
The blood of Jesus is the ointment
Make me happy forever
3. Removes weakness
Belavanai transforms
Equal to the eagle
Makes tail age
4. Bread and water
He will bless you every day
Removes diseases
He will make life perfect
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
இயேசு பரிகாரி இன்ப எந்தன் எனக்காக மாற்றுகின்றார் ஜீவிய நாட்களெல்லாம் ராஜா அடிக்கப்பட்டார் நொறுக்கப்பட்டார் நோய்கள் யாவையுமே சுமந்து தீர்த்தார் வார்த்தைகள் மருந்து காயங்கள் ஒளஷதம் English
