Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேவன் அருளிய சொல்லி முடியா

தேவன் அருளிய சொல்லி முடியா
ஈவுக்காக ஸ்தோத்திரம்
தேவன் நல்கிய நன்மைகள் யாவுக்கும்
என்றென்றைக்கும் ஸ்தோத்திரம்

மரண வாசலிலிருந்து
என்னைத் தூக்கினார் ஸ்தோத்திரம்
பாவத்தினின்று விடுதலை ஈந்த
இயேசுவுக்கே ஸ்தோத்திரம்

வாக்குத்தத்தங்களை வாக்கு மாறாது
நிறைவேற்றினார் ஸ்தோத்திரம்
என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்ட
தேவனுக்கே ஸ்தோத்திரம்

கிருபையை அதிசயமாய்
விளங்கச் செய்தவருக்கு ஸ்தோத்திரம்
கிருபையை என்னை விட்டு விலக்கா
தேவனுக்கே ஸ்தோத்திரம்

Devan aruliya solli Lyrics in English

Dhevan aruliya solli mutiyaa eevukkaaka Sthoththiram Dhevan nalkiya nanmaikal yaavukkum ententaikkum Sthoththirammarana vaasalilirunthu ennaith thookkinaar Sthoththiram paavaththinintu viduthalai eentha Yesuvukkae Sthoththiramvaakkuththaththangalai vaakku maaraathu niraivaettinaar Sthoththiram en vinnnappangalin saththaththaik kaetta thaevanukkae Sthoththiramkirupaiyai athisayamaay vilangach seythavarukku Sthoththiram kirupaiyai ennai vittu vilakkaa thaevanukkae Sthoththiram

PowerPoint Presentation Slides for the song Devan aruliya solli

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவன் அருளிய சொல்லி முடியா PPT
Devan Aruliya Solli PPT

Devan aruliya solli Song Meaning

Can you say what God has blessed?
Praise be to Eve
All the benefits that God has given
Praise forever

From death's door
Stothra lifted me up
To be freed from sin
Praise be to Jesus

A vote does not change promises
Accomplished praise
Heard the noise of my applications
Praise be to God

Grace is amazing
Kudos to the explainer
Do not leave me grace
Praise be to God

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஸ்தோத்திரம் தேவன் தேவனுக்கே அருளிய சொல்லி முடியா ஈவுக்காக நல்கிய நன்மைகள் யாவுக்கும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரம்மரண வாசலிலிருந்து என்னைத் தூக்கினார் பாவத்தினின்று விடுதலை ஈந்த இயேசுவுக்கே English