Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

விண்ணின் மைந்தனே

விண்ணின் மைந்தனே மண்ணுலகில்
எனக்காக பிறந்தீரே
தேவரூபமாய் அன்பின் பிள்ளையாய்
எனக்காக பிறந்தீரே
கொண்டாடுவேன் உம் வருகையை
துதித்திடுவேன் உயிர் உள்ளவரை -(2)

1.மகிமையின் தேவன் பிறந்தார் – நான்
மகிமையின் சாயல் பெற்றிட
உன்னதர் இயேசு பிறந்தார் – நான்
உயிரோடு எழுந்திட – (2)

2.வானத்தில் தோன்றிய நட்சத்திரம்
இயேசுவை காட்டிக் கொடுத்ததே
மேய்ப்பர்கள் சாஸ்திரிகள் பணிந்திட
இயேசு பிறந்தாரே – (2)

Vinin Mainthanae – விண்ணின் மைந்தனே Christmas Lyrics in English

vinnnnin mainthanae mannnulakil
enakkaaka pirantheerae
thaevaroopamaay anpin pillaiyaay
enakkaaka pirantheerae
konndaaduvaen um varukaiyai
thuthiththiduvaen uyir ullavarai -(2)

1.makimaiyin thaevan piranthaar – naan
makimaiyin saayal pettida
unnathar Yesu piranthaar – naan
uyirodu elunthida – (2)

2.vaanaththil thontiya natchaththiram
Yesuvai kaattik koduththathae
maeypparkal saasthirikal panninthida
Yesu piranthaarae – (2)

PowerPoint Presentation Slides for the song Vinin Mainthanae – விண்ணின் மைந்தனே Christmas

by clicking the fullscreen button in the Top left.
Or you can download விண்ணின் மைந்தனே PPT
Vinin Mainthanae Christmas PPT

எனக்காக பிறந்தீரே மகிமையின் பிறந்தார் இயேசு விண்ணின் மைந்தனே மண்ணுலகில் தேவரூபமாய் அன்பின் பிள்ளையாய் கொண்டாடுவேன் உம் வருகையை துதித்திடுவேன் உயிர் உள்ளவரை தேவன் சாயல் English