Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீர் எந்தன் தஞ்சம்

நீர் எந்தன் தஞ்சம்
நீர் எந்தன் கோட்டை
நீர் எந்தன் அடைக்கலமானீர்
நீர் எந்தன் மறைவிடம்
நீர் எந்தன் உறைவிடம்
நீர் எந்தன் தெய்வமானீர் – (2)

நன்றி அப்பா உமக்கு நன்றி அப்பா
நன்றி அப்பா எந்தன் இயேசப்பா -2

1.பாவியான என்னையும் தேடி வந்தீரே
கல்லான இருதயத்தை தசையாக
மாற்றீனீரே
( நன்றி அப்பா)

2. ஆபத்து காலத்தில் அரணாக
நின்றீரே
உன்னத மறைவினில் ஒளித்து
வைத்தீரே
(நன்றி அப்பா)

3. உம்மையே ஆராதிக்க தெரிந்து
கொண்டீரே
உண்மையாய் ஆராதிக்க உயிரோடு
வைத்தீரே
(நன்றி அப்பா)

4. உணவும் உடையும் தந்து தினமும்
நடத்தீனீரே
உன்னத பெலத்தினால் என்னையும்
நிரப்பினீரே
( நன்றி அப்பா)

நீர் எந்தன் தஞ்சம் – Neer Endhan Thanjam Lyrics in English

Neer enthan thanjam neer enthan kottaை neer enthan ataikkalamaaneer neer enthan maraividam neer enthan uraividam neer enthan theyvamaaneer – (2) nanti appaa umakku nanti appaa nanti appaa enthan iyaesappaa -2 1.paaviyaana ennaiyum thaeti vantheerae kallaana iruthayaththai thasaiyaaka maattaீneerae ( nanti appaa) 2. Aapaththu kaalaththil arannaaka ninteerae unnatha maraivinil oliththu vaiththeerae (nanti appaa) 3. Ummaiyae aaraathikka therinthu konnteerae unnmaiyaay aaraathikka uyirodu vaiththeerae (nanti appaa) 4. Unavum utaiyum thanthu thinamum nadaththeeneerae unnatha pelaththinaal ennaiyum nirappineerae ( nanti appaa)

PowerPoint Presentation Slides for the song நீர் எந்தன் தஞ்சம் – Neer Endhan Thanjam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நீர் எந்தன் தஞ்சம் PPT
Neer Endhan Thanjam PPT

நீர் எந்தன் தஞ்சம் – Neer Endhan Thanjam Song Meaning

Whose refuge are you?
Whose castle is the water?
Whose refuge are you?
Whose hiding place are you?
Whose abode is the water?
Whose goddess are you – (2)

Thank you father thank you father
Thank you, Father, who is Jesus -2

1. You have come looking for me as a sinner
Turn the stony heart into muscle
Change yourself
(thanks dad)

2. A fortress in times of danger
You stand
Hiding in the sublime
Keep it up
(thanks dad)

3. Know how to worship yourself
Come on
Live to truly worship
Keep it up
(thanks dad)

4. Give food and clothing daily
Conduct yourself
Me too by supreme power
Fill it up
(thanks dad)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

எந்தன் நன்றி அப்பா நீர் என்னையும் உன்னத வைத்தீரே ஆராதிக்க தஞ்சம் கோட்டை அடைக்கலமானீர் மறைவிடம் உறைவிடம் தெய்வமானீர் உமக்கு இயேசப்பா பாவியான தேடி வந்தீரே English