Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆவியே என்னிலே

ஆவியே என்னிலே ஊற்றிடுமே
புது அபிஷேகத்தை – (2)
வாஞ்சிக்கிறேன்
நேசிக்கிறேன்
சுவாசிக்கிறேன்
அபிஷேகத்தை – (2)

1. நேற்றைய பெற்ற அபிஷேகமல்ல
கடந்த நாளில் பெற்றதுமல்ல – 2
புதிய நாளில் புதிய அபிஷேகம்
வாஞ்சிக்கிறேன்

2. பெந்தேகோஸ்தே நாளிலே
இறங்கின பரிசுத்த ஆவியே
வானங்கள் திறந்ததே
அபிஷேகம் இறங்கவே (2)
வாஞ்சிக்கிறேன்

3. வாலிபர் தரிசனம் காணவே
மூப்பர்கள் சொப்பனம் பார்க்கவே
இயேசுகிறிஸ்துவில்
இறங்கின அபிஷேகம் -2
வாஞ்சிக்கிறேன்

4. சாபங்கள் எல்லாம் மறைந்ததே
வியாதிகள் எல்லாம் சுகமானதே
கட்டுகள் அறுந்ததே
நீர் தந்த அபிஷேகத்தால் – 2
வாஞ்சிக்கிறேன்.

Aaviyae Ennilae Ootidumae – ஆவியே என்னிலே Lyrics in English

Aaviyae ennilae oottidumae
Puthu apishaekaththai – (2)
Vaanjikkiraேn
Naesikkiraேn
Suvaasikkiraேn
Apishaekaththai – (2)

1. Naettaைya petta apishaekamalla
Kadantha naalil pettathumalla – 2
Puthiya naalil puthiya apishaekam
Vaanjikkiraேn

2. Penthaekosthae naalilae
Irangina Parisuththa aaviyae
Vaanangal thiranthathae
Apishaekam irangavae (2)
Vaanjikkiraேn

3. Vaalipar tharisanam kaanavae
Moopparkal soppanam paarkkavae
YesuKristhuvil
Irangina apishaekam -2
Vaanjikkiraேn

4. Saapangal ellaam marainthathae
Viyaathikal ellaam sukamaanathae
Kattukal araுnthathae
Neer thantha apishaekaththaal – 2
Vaanjikkiraேn.

PowerPoint Presentation Slides for the song Aaviyae Ennilae Ootidumae – ஆவியே என்னிலே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆவியே என்னிலே PPT
Aaviyae Ennilae Ootidumae PPT

வாஞ்சிக்கிறேன் அபிஷேகம் ஆவியே அபிஷேகத்தை நாளில் புதிய இறங்கின என்னிலே ஊற்றிடுமே புது நேசிக்கிறேன் சுவாசிக்கிறேன் நேற்றைய பெற்ற அபிஷேகமல்ல கடந்த பெற்றதுமல்ல பெந்தேகோஸ்தே நாளிலே English