விண்ணின் மைந்தனே மண்ணுலகில்
எனக்காக பிறந்தீரே
தேவரூபமாய் அன்பின் பிள்ளையாய்
எனக்காக பிறந்தீரே
கொண்டாடுவேன் உம் வருகையை
துதித்திடுவேன் உயிர் உள்ளவரை -(2)
1.மகிமையின் தேவன் பிறந்தார் – நான்
மகிமையின் சாயல் பெற்றிட
உன்னதர் இயேசு பிறந்தார் – நான்
உயிரோடு எழுந்திட – (2)
2.வானத்தில் தோன்றிய நட்சத்திரம்
இயேசுவை காட்டிக் கொடுத்ததே
மேய்ப்பர்கள் சாஸ்திரிகள் பணிந்திட
இயேசு பிறந்தாரே – (2)
Vinin Mainthanae – விண்ணின் மைந்தனே Christmas Lyrics in English
Vinnnnin mainthanae mannnulakil enakkaaka pirantheerae thaevaroopamaay anpin pillaiyaay enakkaaka pirantheerae konndaaduvaen um varukaiyai thuthiththiduvaen uyir ullavarai -(2) 1.makimaiyin Dhevan piranthaar – naan makimaiyin saayal pettida unnathar Yesu piranthaar – naan uyirodu elunthida – (2) 2.vaanaththil thontiya natchaththiram Yesuvai kaattik koduththathae maeypparkal saasthirikal panninthida Yesu piranthaarae – (2)
PowerPoint Presentation Slides for the song Vinin Mainthanae – விண்ணின் மைந்தனே Christmas
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vinin Mainthanae Christmas – விண்ணின் மைந்தனே PPT
Vinin Mainthanae Christmas PPT

