அப்பா உம் முகத்த பார்க்கனும்
அழகான கண்கள ரசிக்கனும்
இதுவே எனது ஆச
இதுவே எனது வாஞ்ச
1.ஆதாமோடு உலாவின தெய்வமே
ஏனோக்கோடு பேசின தெய்வமே
ஏன் இந்த மெளனமே
இப்போ என்னொடு பேசுமே – 2
(அப்பா உம்)
2. ஏசாயாவின் கண்கள் கண்டதே
சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
தேவனை
ஏன் இந்த தாமதமே இப்போ
உம்மை காட்டுமே – 2
(அப்பா உம்)
3. ஆரோனின் மேல் ஊற்றின
அபிஷேகம்
எலிசாவின் மேல் இறங்கின
வல்லமை – 2
ஏன் இந்த தயக்கமே உந்தன்
சால்வையை போடுமே – 2
(அப்பா உம்)
அப்பா உம் முகத்த பார்க்கனும் – Appa Um Mugatha Paarkkanum Lyrics in English
Appaa um mukaththa paarkkanum alakaana kannkala rasikkanum ithuvae enathu aasa ithuvae enathu vaanja 1.aathaamodu ulaavina theyvamae aenokkodu paesina theyvamae aen intha melanamae ippo ennodu paesumae – 2 (appaa um) 2. Aesaayaavin kannkal kanndathae singaasanaththil veettirukkum thaevanai aen intha thaamathamae ippo ummai kaattumae – 2 (appaa um) 3. Aaronin mael oottina apishaekam elisaavin mael irangina vallamai – 2 aen intha thayakkamae unthan saalvaiyai podumae – 2 (appaa um)
PowerPoint Presentation Slides for the song அப்பா உம் முகத்த பார்க்கனும் – Appa Um Mugatha Paarkkanum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Appa Um Mugatha Paarkkanum – அப்பா உம் முகத்த பார்க்கனும் PPT
Appa Um Mugatha Paarkkanum PPT

