Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuvae Enakkaaga Maritheerae - இயேசுவே எனக்காக மரீத்தீரே

இயேசுவே எனக்காக மரீத்தீரே
இயேசுவே உயிரோடு எழுந்தீரே
உம் அன்பு போதும் உம் கிருபை போதும்
உம் வல்லமை போதும் உம் அபிஷேகம் போதும்
வேறொன்றும் வேண்டாமையா நீர் மட்டும் போதுமையா

தேவனே உலகத்தை படைத்தீரே
தேவனே என்னை உருவவாக்கினீர்
உம் அன்பு போதும் உம் கிருபை போதும்
உம் வல்லமை போதும் உம் அபிஷேகம் போதும்
வேறொன்றும் வேண்டாமையா நீர் மட்டும் போதுமையா

ஆவியானவரே இறங்கி வந்தீரே
ஆவியானவரே என்னோடு இருப்பவரே
உம் அன்பு போதும் உம் கிருபை போதும்
உம் வல்லமை போதும் உம் அபிஷேகம் போதும்
வேறொன்றும் வேண்டாமையா நீர் மட்டும் போதுமையா

இயேசுவே எனக்காக மரீத்தீரே – Yesuvae Enakkaaga Maritheerae Lyrics in English

Yesuvae enakkaaka mareeththeerae Yesuvae uyirodu eluntheerae um anpu pothum um kirupai pothum um vallamai pothum um apishaekam pothum vaerontum vaenndaamaiyaa neer mattum pothumaiyaa thaevanae ulakaththai pataiththeerae thaevanae ennai uruvavaakkineer um anpu pothum um kirupai pothum um vallamai pothum um apishaekam pothum vaerontum vaenndaamaiyaa neer mattum pothumaiyaa aaviyaanavarae irangi vantheerae aaviyaanavarae ennodu iruppavarae um anpu pothum um kirupai pothum um vallamai pothum um apishaekam pothum vaerontum vaenndaamaiyaa neer mattum pothumaiyaa

PowerPoint Presentation Slides for the song இயேசுவே எனக்காக மரீத்தீரே – Yesuvae Enakkaaga Maritheerae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvae Enakkaaga Maritheerae – இயேசுவே எனக்காக மரீத்தீரே PPT
Yesuvae Enakkaaga Maritheerae PPT

உம் போதும் அன்பு கிருபை வல்லமை அபிஷேகம் வேறொன்றும் வேண்டாமையா நீர் போதுமையா இயேசுவே தேவனே ஆவியானவரே எனக்காக மரீத்தீரே உயிரோடு எழுந்தீரே உலகத்தை படைத்தீரே தமிழ்