கர்த்தர் செய்த நன்மைகளை
நித்தமும் நித்தமும் நினைக்கிறேன்
அவர் செய்த அதிசயம்
எண்ணி முடியாதே – 2
அல்லேலுயா அல்லேலுயா
அல்லேலுயா அல்லேலுயா – 4
1. சபையே துதியுங்கள்
ஒரு சேனையாய் எழும்புங்கள் – 2
நம் தேசம் நம் கரத்திலே
சகலத்தையும்
திருப்பிக்கொள்வோம் – 2
(அல்லேலுயா)
2. தம்புரோடும் நடனத்தோடும்
கர்த்தரைத் துதியுங்கள் – 2
எக்காள சத்தத் தொனியோடே
எதிரியை துரத்திவோம் -2
(அல்லேலுயா)
3. பாதையெல்லாம் பாதுகாத்த
இயேசுவை துதியுங்கள் – 2
தம் கைகலில் நம்மை சுமந்தாரே
சொல்லுவோம் செய்த நன்மையை – 2
(அல்லேலுயா)
Karthar Seitha Nanmaikal – கர்த்தர் செய்த நன்மைகளை Lyrics in English
Karththar seytha nanmaikalai
Niththamum niththamum ninaikkiraேn
Avar seytha athisayam
Ennnni mutiyaathae – 2
Allaeluyaa allaeluyaa
Allaeluyaa allaeluyaa – 4
1. Sabaiyae thuthiyungal
Oru senaiyaay elumpungal – 2
Nam thaesam nam karaththilae
Sakalaththaiyum
Thiruppikkolvom – 2
(allaeluyaa)
2. Thampurodum nadanaththodum
Karththaraith thuthiyungal – 2
Ekkaala saththath thoniyotae
Ethiriyai thuraththivom -2
(allaeluyaa)
3. Paathaiyellaam paathukaaththa
Yesuvai thuthiyungal – 2
Tham kaikalil nammai sumanthaarae
Solluvom seytha nanmaiyai – 2
(allaeluyaa)
PowerPoint Presentation Slides for the song Karthar Seitha Nanmaikal – கர்த்தர் செய்த நன்மைகளை
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthar Seitha Nanmaikal – கர்த்தர் செய்த நன்மைகளை PPT
Karthar Seitha Nanmaikal PPT

