Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வாய்க்கால்கள் ஓரத்திலே

வாய்க்கால்கள் ஓரத்திலே
நடப்பட்ட மரம் நானே
என் வேர்கள் தண்ணீருக்குள்
இலையுதிரா மரம் நான் – 2

1.செய்வதெல்லாம் வாய்க்கும்
வெற்றி மேல் வெற்றி காண்பேன் – 2
பசுமை எப்போதுமே
தப்பாமல் கனி கொடுப்பே-2

எப்போதும் பசுமை
தப்பாமல் கனிகள் – 2

2.கர்த்தரின் திரு வேதத்தில்
இன்பம் தினம் காண்பேன் – 2
இரவு பகல் எப்போதும் (நான்)
தியானம் செய்திடுவேன் – 2 – எப்போதும்

3.துன்மார்க்கர் ஆலோசனை
கேளாமல் வாழ்ந்திருப்பேன் – 2
பொல்லாரின் சொற்கள்படி
நடவாமல் தினம் வாழ்வேன் – 2 -எப்போதும்

4.நீதிமான் செல்லும் வழிகள்
கர்த்தரோ தினம் பார்க்கிறார் – 2
துன்மார்க்கர் பாதையெல்லாம்
அழிவில்தான் முடியும் – 2 -எப்போதும்

வாய்க்கால்கள் ஓரத்திலே – Vaaikaalgal Oorathilae Lyrics in English

Vaaykkaalkal oraththilae nadappatta maram naanae en vaerkal thannnneerukkul ilaiyuthiraa maram naan – 2 1.seyvathellaam vaaykkum vetti mael vetti kaannpaen – 2 pasumai eppothumae thappaamal kani koduppae-2 eppothum pasumai thappaamal kanikal – 2 2.karththarin thiru vaethaththil inpam thinam kaannpaen – 2 iravu pakal eppothum (naan) thiyaanam seythiduvaen – 2 – eppothum 3.thunmaarkkar aalosanai kaelaamal vaalnthiruppaen – 2 pollaarin sorkalpati nadavaamal thinam vaalvaen – 2 -eppothum 4.neethimaan sellum valikal karththaro thinam paarkkiraar – 2 thunmaarkkar paathaiyellaam alivilthaan mutiyum – 2 -eppothum

PowerPoint Presentation Slides for the song வாய்க்கால்கள் ஓரத்திலே – Vaaikaalgal Oorathilae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வாய்க்கால்கள் ஓரத்திலே PPT
Vaaikaalgal Oorathilae PPT

எப்போதும் தினம் மரம் வெற்றி காண்பேன் பசுமை தப்பாமல் துன்மார்க்கர் வாய்க்கால்கள் ஓரத்திலே நடப்பட்ட நானே வேர்கள் தண்ணீருக்குள் இலையுதிரா செய்வதெல்லாம் வாய்க்கும் எப்போதுமே கனி English