Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaaikaalgal Oorathilae - வாய்க்கால்கள் ஓரத்திலே

வாய்க்கால்கள் ஓரத்திலே
நடப்பட்ட மரம் நானே
என் வேர்கள் தண்ணீருக்குள்
இலையுதிரா மரம் நான் – 2

1.செய்வதெல்லாம் வாய்க்கும்
வெற்றி மேல் வெற்றி காண்பேன் – 2
பசுமை எப்போதுமே
தப்பாமல் கனி கொடுப்பே-2

எப்போதும் பசுமை
தப்பாமல் கனிகள் – 2

2.கர்த்தரின் திரு வேதத்தில்
இன்பம் தினம் காண்பேன் – 2
இரவு பகல் எப்போதும் (நான்)
தியானம் செய்திடுவேன் – 2 – எப்போதும்

3.துன்மார்க்கர் ஆலோசனை
கேளாமல் வாழ்ந்திருப்பேன் – 2
பொல்லாரின் சொற்கள்படி
நடவாமல் தினம் வாழ்வேன் – 2 -எப்போதும்

4.நீதிமான் செல்லும் வழிகள்
கர்த்தரோ தினம் பார்க்கிறார் – 2
துன்மார்க்கர் பாதையெல்லாம்
அழிவில்தான் முடியும் – 2 -எப்போதும்

வாய்க்கால்கள் ஓரத்திலே – Vaaikaalgal Oorathilae Lyrics in English

Vaaykkaalkal oraththilae nadappatta maram naanae en vaerkal thannnneerukkul ilaiyuthiraa maram naan – 2 1.seyvathellaam vaaykkum vetti mael vetti kaannpaen – 2 pasumai eppothumae thappaamal kani koduppae-2 eppothum pasumai thappaamal kanikal – 2 2.karththarin thiru vaethaththil inpam thinam kaannpaen – 2 iravu pakal eppothum (naan) thiyaanam seythiduvaen – 2 – eppothum 3.thunmaarkkar aalosanai kaelaamal vaalnthiruppaen – 2 pollaarin sorkalpati nadavaamal thinam vaalvaen – 2 -eppothum 4.neethimaan sellum valikal karththaro thinam paarkkiraar – 2 thunmaarkkar paathaiyellaam alivilthaan mutiyum – 2 -eppothum

PowerPoint Presentation Slides for the song வாய்க்கால்கள் ஓரத்திலே – Vaaikaalgal Oorathilae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaaikaalgal Oorathilae – வாய்க்கால்கள் ஓரத்திலே PPT
Vaaikaalgal Oorathilae PPT

எப்போதும் தினம் மரம் வெற்றி காண்பேன் பசுமை தப்பாமல் துன்மார்க்கர் வாய்க்கால்கள் ஓரத்திலே நடப்பட்ட நானே வேர்கள் தண்ணீருக்குள் இலையுதிரா செய்வதெல்லாம் வாய்க்கும் எப்போதுமே கனி தமிழ்