Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பாடுவோம் மகிழ்வோம் கொண்டாடுவோம்

பாடுவோம் மகிழ்வோம் கொண்டாடுவோம்
அப்பா சமூகத்தில் பாடி
மகிழ்ந்து கொண்டாடுவோம்

1. அக்கினி மதில் நீரே ஆறுதல் மழை நீரே
இக்கட்டில் துணை நீரே
இருளில் வெளிச்சம் நீரே – நன்றி

2. துயர் நீக்கும் மருத்துவரே
என் துதிக்கும் பாத்திரரே
பெலனெல்லாம் நீர்;தானையா
என் பிரியமும் நீர்தானையா

3. கல்வாரி சிலுவையினால்-என்
சாபங்கள் உடைந்ததையா
ஆப்ரகாமின் ஆசீர்வாதங்கள்
அடிமைக்கு கிடைத்ததையா

4. இயேசுவே உம் இரத்ததால்
என்னை நீதிமானாய் மாற்றினீரே
பரிசுத்த ஆவி தந்து -உம்
அன்பை ஊற்றினீரே

5. உம்மையே நம்பி வாழ்வதால்
உமக்கே சொந்தமானேன்-என்
உயிரான கிறிஸ்து வந்ததால்-உம்
உறவுக்குள் வந்துவிட்டேன்

Paaduvoom Magilvoom Kondaduvom

Paaduvoom Magilvoom Kondaduvom – பாடுவோம் மகிழ்வோம் கொண்டாடுவோம் Lyrics in English

Paaduvom makilvom konndaaduvom appaa samookaththil paati makilnthu konndaaduvom 1. Akkini mathil neerae aaraுthal malai neerae ikkattil thunnai neerae irulil velichcham neerae – nanti 2. Thuyar neekkum maruththuvarae en thuthikkum paaththirarae pelanellaam neer;thaanaiyaa en piriyamum neerthaanaiyaa 3. Kalvaari siluvaiyinaal-en saapangal utainthathaiyaa aaprakaamin aaseervaathangal atimaikku kitaiththathaiyaa 4. Yesuvae um iraththathaal ennai neethimaanaay maattineerae Parisuththa aavi thanthu -um anpai oottineerae 5. Ummaiyae nampi vaalvathaal umakkae sonthamaanaen-en uyiraana Kristhu vanthathaal-um uravukkul vanthuvittaேn Paaduvoom Magilvoom Kondaduvom

PowerPoint Presentation Slides for the song Paaduvoom Magilvoom Kondaduvom – பாடுவோம் மகிழ்வோம் கொண்டாடுவோம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பாடுவோம் மகிழ்வோம் கொண்டாடுவோம் PPT
Paaduvoom Magilvoom Kondaduvom PPT

கொண்டாடுவோம் நீரே நீரே நீர்தானையா பாடுவோம் மகிழ்வோம் அப்பா சமூகத்தில் பாடி மகிழ்ந்து அக்கினி மதில் ஆறுதல் மழை இக்கட்டில் துணை இருளில் வெளிச்சம் English