Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேவனே ஆராதிக்கின்றேன்

தேவனே ஆராதிக்கின்றேன்
தெய்வமே ஆராதிக்கின்றேன்

1. அதிகாலையில் ஆராதிக்கின்றேன்
ஆனந்த சத்தத்தோடு ஆராதிக்கின்றேன்

2. கன்மலையே ஆராதிக்கின்றேன்
காண்பவரே ஆராதிக்கின்றேன்

3. முழுமனதோடு ஆராதிக்கின்றேன்
முழந்தாள் படியிட்டு ஆராதிக்கின்றேன்

4. யேகோவாயீரே ஆராதிக்கின்றேன்
எல்லாம் பார்த்துக் கொள்வீர்

5. யேகோவாநிசி ஆராதிக்கின்றேன்
எந்நாளும் வெற்றி தருவீர்

6. யேகோவாஷாலோம் ஆராதிக்கின்றேன்
எந்நாளும் சமாதானமே

தேவனே ஆராதிக்கின்றேன் – Devane Aarathikkiren Lyrics in English

Thaevanae aaraathikkinten theyvamae aaraathikkinten 1. Athikaalaiyil aaraathikkinten aanantha saththaththodu aaraathikkinten 2. Kanmalaiyae aaraathikkinten kaannpavarae aaraathikkinten 3. Mulumanathodu aaraathikkinten mulanthaal patiyittu aaraathikkinten 4. Yaekovaayeerae aaraathikkinten ellaam paarththuk kolveer 5. Yaekovaanisi aaraathikkinten ennaalum vetti tharuveer 6. Yaekovaashaalom aaraathikkinten ennaalum samaathaanamae

PowerPoint Presentation Slides for the song தேவனே ஆராதிக்கின்றேன் – Devane Aarathikkiren

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவனே ஆராதிக்கின்றேன் PPT
Devane Aarathikkiren PPT

ஆராதிக்கின்றேன் எந்நாளும் தேவனே தெய்வமே அதிகாலையில் ஆனந்த சத்தத்தோடு கன்மலையே காண்பவரே முழுமனதோடு முழந்தாள் படியிட்டு யேகோவாயீரே பார்த்துக் கொள்வீர் யேகோவாநிசி வெற்றி தருவீர் யேகோவாஷாலோம் English