Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உனக்காக பிறந்தார்

உனக்காக பிறந்தார்
உனக்காக மரித்தார்
உனக்காக உயிர்த்தார்
உரைத்திடுவாய் உலகில்-2

1.வானம் எங்கும் வீதியினில்
வலம் வரும் வெண்ணிலவே
வல்லவரின் புகழ் பாடவே
வான் உலகில் வந்துதித்தார்-2-உனக்காக

2.சுழன்று வரும் சூரியனே
சுற்றி வந்தாய் உலகில்
சுந்தரரின் புகழ் பாடவே
பூவுலகில் வந்துதித்தார்-2-உனக்காக

3.படைத்தவராம் ஆண்டவரை
சிந்தையில் நிறைத்திடு நீ
ஆசீர்களை நீ பெற்றிடவே
ஆவியை காத்திடு நீ-2

எனக்காக பிறந்தார்
எனக்காக மரித்தார்
எனக்காக உயிர்த்தார்
உரைத்திடுவேன் உலகில்

உனக்காக பிறந்தார்
உனக்காக மரித்தார்
உனக்காக உயிர்த்தார்
உரைத்திடுவோம் உலகில்-2

Unakaaga Pirandhaar – உனக்காக பிறந்தார் Lyrics in English

unakkaaka piranthaar
unakkaaka mariththaar
unakkaaka uyirththaar
uraiththiduvaay ulakil-2

1.vaanam engum veethiyinil
valam varum vennnnilavae
vallavarin pukal paadavae
vaan ulakil vanthuthiththaar-2-unakkaaka

2.sulantu varum sooriyanae
sutti vanthaay ulakil
sunthararin pukal paadavae
poovulakil vanthuthiththaar-2-unakkaaka

3.pataiththavaraam aanndavarai
sinthaiyil niraiththidu nee
aaseerkalai nee pettidavae
aaviyai kaaththidu nee-2

enakkaaka piranthaar
enakkaaka mariththaar
enakkaaka uyirththaar
uraiththiduvaen ulakil

unakkaaka piranthaar
unakkaaka mariththaar
unakkaaka uyirththaar
uraiththiduvom ulakil-2

PowerPoint Presentation Slides for the song Unakaaga Pirandhaar – உனக்காக பிறந்தார்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உனக்காக பிறந்தார் PPT
Unakaaga Pirandhaar PPT

உனக்காக உலகில் பிறந்தார் மரித்தார் உயிர்த்தார் எனக்காக புகழ் பாடவே வந்துதித்தார்உனக்காக உரைத்திடுவாய் வானம் எங்கும் வீதியினில் வலம் வெண்ணிலவே வல்லவரின் வான் சுழன்று சூரியனே English