Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சிங்கார பாலனே

சிங்கார பாலனே ஆ..ரா..ரோ..
சிவந்த பட்டு ரோஜா ஆ..ரா..ரோ..-2
தேவகுமாரனே ஆ..ரா..ரோ..
மனித குமாரனே ஆ..ரா..ரோ..-2

தங்க தொட்டில் இல்லை
அங்கு தாதியர் கூட இல்லை-2
பஞ்சனை மெத்தையும் அங்கவர்க்கில்லை
பனிப்படா மலரே ஆ..ரா..ரோ.-2

தேவகுமாரனே ஆ..ரா..ரோ..
மனித குமாரனே ஆ..ரா..ரோ-2

மாட்டு தொழுவத்திலே
அங்கு மாபனி சாரலிலே-2
மேன்மையை வெறுத்து தாழ்மையை தரித்த
சின்னஞ்சிறு பாலனே ஆ..ரா..ரோ..-2

தேவகுமாரனே ஆ..ரா..ரோ..
மனித குமாரனே ஆ..ரா..ரோ..-2-சிங்கார பாலனே

Singaara Paalanae – சிங்கார பாலனே Lyrics in English

Singaara paalanae aa..raa..ro.. Sivantha pattu rojaa aa..raa..ro..-2 thaevakumaaranae aa..raa..ro.. Manitha kumaaranae aa..raa..ro..-2 thanga thottil illai angu thaathiyar kooda illai-2 panjanai meththaiyum angavarkkillai panippadaa malarae aa..raa..ro.-2 thaevakumaaranae aa..raa..ro.. Manitha kumaaranae aa..raa..ro-2 maattu tholuvaththilae angu maapani saaralilae-2 maenmaiyai veraுththu thaalmaiyai thariththa sinnanjiraு paalanae aa..raa..ro..-2 thaevakumaaranae aa..raa..ro.. Manitha kumaaranae aa..raa..ro..-2-singaara paalanae

PowerPoint Presentation Slides for the song Singaara Paalanae – சிங்கார பாலனே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சிங்கார பாலனே PPT
Singaara Paalanae PPT

ஆராரோ பாலனே தேவகுமாரனே மனித குமாரனே இல்லை சிங்கார சிவந்த பட்டு ரோஜா தங்க தொட்டில் தாதியர் கூட பஞ்சனை மெத்தையும் அங்கவர்க்கில்லை பனிப்படா மலரே English