Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேவாதி தேவன் மனுவேலனே

தேவாதி தேவன் மனுவேலனே
தாவீதின் குல இராஜனே
தூதர்கள் போற்றும் மெய் தேவனே
திரியேக பரிபாலனே-2

பாரினில் வந்த பரமனே உம்மை
பாடியே போற்றிடுவோம்-2

1.பாலன் பிறந்ததையே
இன்று பாரினில் சாற்றிடுவோம்-2
பாடிடுவோம் புகழ்ந்திடுவோம்
பரமன் நம் இயேசுவையே-2-தேவாதி

2.மாட்டுத்தொழுவமொன்றில்
ஏழை மானிட ரூபம் கொண்டு-2
மேன்மையை வெறுத்து தாழ்மையை தரித்து
மாஜோதியாய் பிறந்தார்-2-தேவாதி

Devadhi Devan Manuvelanae – தேவாதி தேவன் மனுவேலனே Lyrics in English

Thaevaathi Dhevan manuvaelanae thaaveethin kula iraajanae thootharkal pottaுm mey thaevanae thiriyaeka paripaalanae-2 paarinil vantha paramanae ummai paatiyae pottiduvom-2 1.paalan piranthathaiyae intu paarinil saattiduvom-2 paadiduvom pukalnthiduvom paraman nam Yesuvaiyae-2-thaevaathi 2.maattuththoluvamontil aelai maanida roopam konndu-2 maenmaiyai veraுththu thaalmaiyai thariththu maajothiyaay piranthaar-2-thaevaathi

PowerPoint Presentation Slides for the song Devadhi Devan Manuvelanae – தேவாதி தேவன் மனுவேலனே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவாதி தேவன் மனுவேலனே PPT
Devadhi Devan Manuvelanae PPT

பாரினில் தேவாதி தேவன் மனுவேலனே தாவீதின் குல இராஜனே தூதர்கள் போற்றும் மெய் தேவனே திரியேக பரிபாலனே பரமனே உம்மை பாடியே போற்றிடுவோம் பாலன் பிறந்ததையே English