Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உம் செட்டைகளின் கீழ்

உம் செட்டைகளின் கீழ்
மறைத்திடுமே
உம் கரங்களால்
எனை மறைத்திடுமே

கடல் கொந்தளித்தெழுந்தாலும்
புயல்களை நான் மேற்கொள்வேனே
ஜலத்தின் மேல் ஆளும் தேவன் நீர்
அமர்ந்திருது நீர் தேவன் என்பேன்

ஆத்துமாமே
இளைப்பாறிடு
அமர்ந்திருந்து
அவர் வல்லமை உணர்ந்திடு

Um Sattaigalin Lyrics in English

Um settaைkalin geel maraiththidumae um karangalaal enai maraiththidumaekadal konthaliththelunthaalum puyalkalai naan maerkolvaenae jalaththin mael aalum Dhevan neer amarnthiruthu neer Dhevan enpaen aaththumaamae ilaippaaridu amarnthirunthu avar vallamai unarnthidu

PowerPoint Presentation Slides for the song Um Sattaigalin

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம் செட்டைகளின் கீழ் PPT
Um Sattaigalin PPT

உம் தேவன் நீர் செட்டைகளின் கீழ் மறைத்திடுமே கரங்களால் எனை மறைத்திடுமேகடல் கொந்தளித்தெழுந்தாலும் புயல்களை மேற்கொள்வேனே ஜலத்தின் ஆளும் அமர்ந்திருது என்பேன் ஆத்துமாமே இளைப்பாறிடு அமர்ந்திருந்து English