Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எந்தன் வாஞ்சை நீரல்லோ

எந்தன் வாஞ்சை நீரல்லோ
உம்மை நினைத்து பாடுவேன்
உம்மை துதித்து என்றும் போற்றி
உந்தன் நாமம் உயர்த்துவேன்

ஆராதனை ஆராதனை உமக்கே இயேசுவே

மானானது நீரோடையை
வாஞ்சித்து கதறுமாப்போல
என் ஆத்துமாவும் தேவா
உம்மை வாஞ்சித்தே கதறுதே

நீரே எந்தன் கன்மலையும்
கோட்டையும் அரனுமானவர்
என் சந்தோஷமே என் சமாதானமே
என் நித்திய நம்பிக்கையே

பரலோகில் உம்மை அல்லால்
எனக்கு யாருண்டு இயேசுவே
இப்பூவினில் உம்மையன்றி
விருப்பம் வேறு ஏதைய்யா

பாசமிகு அண்ணல் நீரே
நித்திய ஜீவனில் காரணரே
ஜீவன் தந்து என்னை மீட்டவரே
உந்தனை தொழுகிறேன்

பரிசுத்தமும் சத்தியமும் கிருபையும்
நிறைந்த தேவனே
வழுவாதென்னை காத்து
கரை சேர்த்திடும் உத்தம தெய்வம் நீரே

Enthan vanjai Lyrics in English

Enthan vaanjai neerallo ummai ninaiththu paaduvaen ummai thuthiththu entum potti unthan naamam uyarththuvaen aaraathanai aaraathanai umakkae Yesuvae maanaanathu neerotaiyai vaanjiththu katharaுmaappola en aaththumaavum thaevaa ummai vaanjiththae katharaுthae neerae enthan kanmalaiyum kottaைyum aranumaanavar en santhoshamae en samaathaanamae en niththiya nampikkaiyae paralokil ummai allaal enakku yaarunndu Yesuvae ippoovinil ummaiyanti viruppam vaeraு aethaiyyaa paasamiku annnal neerae niththiya jeevanil kaaranarae jeevan thanthu ennai meettavarae unthanai tholukiraேn Parisuththamum saththiyamum kirupaiyum niraintha thaevanae valuvaathennai kaaththu karai serththidum uththama theyvam neerae

PowerPoint Presentation Slides for the song Enthan vanjai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எந்தன் வாஞ்சை நீரல்லோ PPT
Enthan Vanjai PPT

உம்மை நீரே எந்தன் ஆராதனை இயேசுவே நித்திய வாஞ்சை நீரல்லோ நினைத்து பாடுவேன் துதித்து போற்றி உந்தன் நாமம் உயர்த்துவேன் உமக்கே மானானது நீரோடையை வாஞ்சித்து English