Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உயிர்தந்த தெய்வமே உயிர்ப்பிக்கும் தெய்வமே

உயிர்தந்த தெய்வமே உயிர்ப்பிக்கும் தெய்வமே
உன்னதமான தெய்வமே இயேசு
உன்னதமான தெய்வமே

மெய்வழிகாட்டிய மெய்தெய்வமே
என் தாய்மொழியில் என்னை அழைத்தீரே
தீய வழியில் சென்ற என்னை மாற்றினீரே
உம் தூயவழியில் நான் நடந்திடவே

வேதத்தின் இரகசியம் அறியச் செய்தீர்
என் பேதமை நீங்கிட ஞானம் தந்தீர்
நீதி நியாயங்கள் அறிந்திடச் செய்தீரே
உந்தன் ஆசீர்வாதங்கள் பெற்றிடவே

உயிருள்ளவரை உம்மை சேவிப்பேன்
நான் உண்மை சாட்சியாய் வாழுவேன்
உள்ளத்திலிருந்து அழைத்தேனே
எனக்கு உதவிகள் செய்து உயர்த்தினீரே

பணிவுடன் என்னைப் படைக்கின்றேன்
உம் பாதம் அமர்ந்து நான் ஜெபிக்கிறேன்
பாவ பாரங்கள் விலகிடச் செய்தீரே
என்றும் தூயரே உம்மைத் துதித்திடவே

Uyirthanda Deivame Lyrics in English

Uyirthantha theyvamae uyirppikkum theyvamae unnathamaana theyvamae Yesu unnathamaana theyvamaemeyvalikaattiya meytheyvamae en thaaymoliyil ennai alaiththeerae theeya valiyil senta ennai maattineerae um thooyavaliyil naan nadanthidavaevaethaththin irakasiyam ariyach seytheer en paethamai neengida njaanam thantheer neethi niyaayangal arinthidach seytheerae unthan aaseervaathangal pettidavaeuyirullavarai ummai sevippaen naan unnmai saatchiyaay vaaluvaen ullaththilirunthu alaiththaenae enakku uthavikal seythu uyarththineeraepannivudan ennaip pataikkinten um paatham amarnthu naan jepikkiraேn paava paarangal vilakidach seytheerae entum thooyarae ummaith thuthiththidavae

PowerPoint Presentation Slides for the song Uyirthanda Deivame

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உயிர்தந்த தெய்வமே உயிர்ப்பிக்கும் தெய்வமே PPT
Uyirthanda Deivame PPT

தெய்வமே உன்னதமான என்னை உம் செய்தீரே உயிர்தந்த உயிர்ப்பிக்கும் இயேசு தெய்வமேமெய்வழிகாட்டிய மெய்தெய்வமே தாய்மொழியில் அழைத்தீரே தீய வழியில் சென்ற மாற்றினீரே தூயவழியில் நடந்திடவேவேதத்தின் இரகசியம் English