Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எவ்வளவு நல்ல தெய்வம் இயேசப்பா

எவ்வளவு நல்ல தெய்வம் இயேசப்பா
கண்ணீர் எல்லாம் துடைப்பாரு, கஷ்டத்தை எல்லாம் நீக்கீடுவாரு
எவ்வளவு நல்ல தெய்வம் இயேசப்பா

பாவியில் பிரதான பாவி நான்
என் பாவத்தை நீர் மன்னீத்தீரைய்யா
இரத்ததினாலே கழுவினீரே
பரிசுத்தமாய் என்னை மாற்றீனீரே
எவ்வளவு நல்ல தெய்வம் இயேசப்பா

சொந்தம் எல்லாம் மறந்து போனாலும்
நண்பர் எல்லாம் உன்னை வெறுத்தாலும்
கைவிடாத தெய்வம் நீரே!!
என்னை மறவா ராஜன் நீரே
எவ்வளவு நல்ல தெய்வம் இயேசப்பா

Evalavu Nalla Deivam Lyrics in English

Evvalavu nalla theyvam iyaesappaa kannnneer ellaam thutaippaaru, kashdaththai ellaam neekgeeduvaaru evvalavu nalla theyvam iyaesappaapaaviyil pirathaana paavi naan en paavaththai neer manneeththeeraiyyaa iraththathinaalae kaluvineerae Parisuththamaay ennai maattaீneerae evvalavu nalla theyvam iyaesappaasontham ellaam maranthu ponaalum nannpar ellaam unnai veraுththaalum kaividaatha theyvam neerae!! Ennai maravaa raajan neerae evvalavu nalla theyvam iyaesappaa

PowerPoint Presentation Slides for the song Evalavu Nalla Deivam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எவ்வளவு நல்ல தெய்வம் இயேசப்பா PPT
Evalavu Nalla Deivam PPT

Evalavu Nalla Deivam Song Meaning

What a good God Jesus is
Wipe away all tears, remove all hardships
What a good God Jesus is

I am the chief sinner among sinners
Please forgive my sin
Washed with blood
Change me holy
What a good God Jesus is

Even if all belonging is forgotten
Even if all your friends hate you
You are the god who does not give up!!
Forget me, Rajan
What a good God Jesus is

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தெய்வம் எவ்வளவு நல்ல இயேசப்பா என்னை நீரே கண்ணீர் துடைப்பாரு கஷ்டத்தை நீக்கீடுவாரு இயேசப்பாபாவியில் பிரதான பாவி பாவத்தை நீர் மன்னீத்தீரைய்யா இரத்ததினாலே கழுவினீரே பரிசுத்தமாய் English