Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உங்க கிருபை இல்லாமல் என்னாலே நிற்க முடியாதே

உங்க கிருபை இல்லாமல் என்னாலே நிற்க முடியாதே
உங்க கிருபை இல்லாமல் என்னால வாழ முடியாதே
நான் நிற்கிறதும் உங்க கிருபை தானே
நான் வாழ்வதுமே உங்க கிருபை தானே
ஜீவனோடு இருக்குறதும் உங்க கிருபை தானே
எந்தன் பெலன் எல்லாம் உங்க கிருபை தானே
கிருபையே கிருபையே கிருபையே எல்லாம் கிருபையே

உம் கிருபை என்னோடு இருப்பதாலே நான் நடந்தாலும்
ஓடினாலும் களைப்படையேன்
அதிகாலையில் உம் கிருபை ஒவ்வொரு நாளும் புதிதாக என்
வாழ்வில் பொழிகின்றிரே
புதிதாக என் வாழ்வில் பொழிகின்றீரே
நான் நிற்கிறதும் உங்க கிருபை தானே
நான் வாழ்வதுமே உங்க கிருபை தானே
கிருபையே கிருபையே கிருபையே எல்லாம் கிருபையே

பெலவீன நேரங்களில் உம் கிருபை எந்தன் பெல வீனம் நீக்கி
பெலன் தருகின்றதே
நடக்க முடியாமல் தடுமாறி நிற்கும் போது என்னை தோளில்
சுமந்து செல்லுகின்ற கிருபை இது
என்னை தோளில் சுமந்து செல்லுகின்ற கிருபை இது
நான் நிற்கிறதும் உங்க கிருபை தானே
நான் வாழ்வதுமே உங்க கிருபை தானே
ஜீவனோடு இருக்குறதும் உங்க கிருபை தானே
எந்தன் பெலன் எல்லாம் உங்க கிருபை தானே
கிருபையே கிருபையே கிருபையே எல்லாம் கிருபையே

Unga Kirubai Lyrics in English

Unga kirupai illaamal ennaalae nirka mutiyaathae unga kirupai illaamal ennaala vaala mutiyaathae naan nirkirathum unga kirupai thaanae naan vaalvathumae unga kirupai thaanae jeevanodu irukkurathum unga kirupai thaanae enthan pelan ellaam unga kirupai thaanae kirupaiyae kirupaiyae kirupaiyae ellaam kirupaiyaeum kirupai ennodu iruppathaalae naan nadanthaalum otinaalum kalaippataiyaen athikaalaiyil um kirupai ovvoru naalum puthithaaka en vaalvil polikintirae puthithaaka en vaalvil polikinteerae naan nirkirathum unga kirupai thaanae naan vaalvathumae unga kirupai thaanae kirupaiyae kirupaiyae kirupaiyae ellaam kirupaiyaepelaveena naerangalil um kirupai enthan pela veenam neekki pelan tharukintathae nadakka mutiyaamal thadumaari nirkum pothu ennai tholil sumanthu sellukinta kirupai ithu ennai tholil sumanthu sellukinta kirupai ithu naan nirkirathum unga kirupai thaanae naan vaalvathumae unga kirupai thaanae jeevanodu irukkurathum unga kirupai thaanae enthan pelan ellaam unga kirupai thaanae kirupaiyae kirupaiyae kirupaiyae ellaam kirupaiyae

PowerPoint Presentation Slides for the song Unga Kirubai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உங்க கிருபை இல்லாமல் என்னாலே நிற்க முடியாதே PPT
Unga Kirubai PPT

கிருபை உங்க தானே கிருபையே நிற்கிறதும் வாழ்வதுமே எந்தன் பெலன் இல்லாமல் முடியாதே ஜீவனோடு இருக்குறதும் உம் புதிதாக வாழ்வில் என்னை தோளில் சுமந்து செல்லுகின்ற English