பரலோகில் வாழும் தெய்வம்
ஜீவ வார்த்தை அவரே
மாமிசமாகிப் பிறந்தீர்
எங்களை மீட்கவே
அன்பரே நல்லவரே
அருகினில் வந்தவரே
மண்ணுலகம் மீட்கவே
பிறந்தாரே
சத்திய வழியும் நீரே
நித்திய ஜீவன் நீரே
மகிமையின் சூரியனாய்
என் நேசர் பிறந்தாரே
அன்பரே நல்லவரே
Paralogil Vaazhum Lyrics in English
Paralokil vaalum theyvam jeeva vaarththai avarae maamisamaakip pirantheer engalai meetkavaeanparae nallavarae arukinil vanthavarae mannnulakam meetkavae piranthaaraesaththiya valiyum neerae niththiya jeevan neerae makimaiyin sooriyanaay en naesar piranthaaraeanparae nallavarae
PowerPoint Presentation Slides for the song Paralogil Vaazhum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download பரலோகில் வாழும் தெய்வம் PPT
Paralogil Vaazhum PPT
Paralogil Vaazhum Song Meaning
A deity living in heaven
He is the Word of life
You were born as flesh
Save us
Beloved is good
Nearer
The earth is to be restored
born
Water is the way of truth
You are eternal life
Sun of glory
My Nesser is born
Beloved is good
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நல்லவரே நீரே பரலோகில் வாழும் தெய்வம் ஜீவ வார்த்தை அவரே மாமிசமாகிப் பிறந்தீர் எங்களை மீட்கவேஅன்பரே அருகினில் வந்தவரே மண்ணுலகம் மீட்கவே பிறந்தாரேசத்திய வழியும் நித்திய English
